@thamil_paiyen: உலகில் நாம் விரும்பும் அத்தனையும் இரு முறை தான் அழகாக தெரியும் ஒன்று அடைவதற்கு முன்பு இரண்டு இழந்ததற்கு பின்பு....🫶🏾♥️👌🏾🔥#nuturelovers #Arasu_photography #temprorylife🍂 #GMS_HERO🌏 #sglife #alwaysbelieveinyourself #neverevergiveup #tamilmotivation