@princess_ar_status: 𝐑𝐎𝐒𝐇𝐀𝐍😘𝐀𝐂𝐂𝐇𝐔 ʟᴏᴠᴇ ʏᴏᴜ ᴄʜᴇʟʟᴀᴍ🤩ஏன் அவன் உனக்கு வேணும் அவங்க என்ன அவ்வளவு Special ah-னு கேக்குறவங்களுக்கு என்னோட Honest Answer இது தான் : என்ன நெருங்கனும்னு நினைச்சவங்க மத்தில அவன் மட்டும் தான் என்ன புரிஞ்சிக்கனும் நினைச்சான் எனக்காக எந்த Efforts uhm போடாம இயல்பா இருந்தான் என்ன தூக்கி சுமந்து நடக்கல. அவன் போற பயணத்துல கைய புடிச்சிட்டு சாதாரணமா என்னையும் கூடவே கூட்டிட்டுப்போனான்😽 என் Life-ல வந்த எல்லாரும் Same இல்லனு அந்த வார்த்தைகள் எனக்கு உணர்த்தி இருக்கு என்ன Impress பண்ணணும்னு இதுவரை எதுவுமே பண்ணதில்ல💋 என் சந்தோசத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டு இருக்கான்😽 அவனோட Possessive கூட எந்த ஒரு இடத்துலையும் என்ன Hurt பண்ணதா எனக்கு தோணுனது கெடையாது..💚 எப்பவும் கூட இருப்பேனு Promise பண்ணதே இல்ல. ஆனா அந்த நம்பிக்கைய எனக்குள்ள கொடுத்து இருக்கான்💚 இத விட அவன Special-னு சொல்ல என்ன வேணும்..💚😘

𝔸💚ℝ 𝙎𝙩𝙖𝙩𝙪𝙨
𝔸💚ℝ 𝙎𝙩𝙖𝙩𝙪𝙨
Open In TikTok:
Region: LK
Friday 20 October 2023 02:49:32 GMT
10542
782
0
47

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @princess_ar_status, please go to the Tikwm homepage.

Other Videos


About