@tharan2929: தாழம்பூ சேலை மானே என் மேல தாகத்தை சொல்லுதடி தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி தாழம்பூ சேலை மாமா உன் மேல தாகத்தை சொல்லுதய்யா தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா இளவட்டம் ரெண்டும் சரி வட்டம் மனமெங்கும் இன்பம் கொடி கட்டும் கொடி கட்டும் சுகம் சொல்லி உன்னை சுத்தும் #tharan2929 #viji #என்னவளேவந்துவிடு #என்ஏக்கம்தீத்க்கவா #மௌனத்தின்சாரல்கள் #viji