@sweetykwt: ஆசைக்கு இணங்கினால் பத்தினி என்பான். இணங்காவிடில் ஆயிரம் தரங்கெட்ட வார்த்தைகளை அஸ்திரங்களாய் எய்வான். தெரியாதா இந்த ஆண்களை பற்றி? ஊரில் பல காதல்கள் ஓடிப்போய் கல்யாணம் செய்வதற்கோ அல்லது தற்கொலை செய்வதற்கோ காரணம் அந்த தகப்பன்மார்கள் தான்.!!!!!!!! கொடுமைப்படுத்தி ஓட வைப்பார்கள் !! அங்கே என்ன பார்வை? சகோதரனாக பேசினாலும் தரங்கெட்டு பார்ப்பார்கள் ஆணிடம் என்ன பேச்சு? சந்தேகப் புத்தியுள்ள ஆண்களே முடிந்த வரை தவிருங்கள்#standwithpalestin🇵🇸🤲🤲🤲🤲🤲____ #freepalestine🇵🇸❤️💪🤲😭____ #الحمدالله_علی_کل_حال❤🕋🤲🤲🤲🤲🤲_____