@sweetykwt: இரவில் ஒரு கவிதை……உனக்காக நிலவாக இல்லைநீயாக இருக்கனும்…!!!!தூரமாய் இருக்கும் நிலவோடு இல்லை….என் கனவோடு நீ பேசு….!!!! இரவுக்கு ஒளி தரும் நிலவு போலத்தான் …!!!!! உன் நினைவுக்கு உயிர் கொடுக்கட்டும் இந்த இரவு…!!!! நிலவு சிதறி விண்மீன்கள் ஆனாய்…!!! நானும் உதறி எழுந்தேன் புன்னகையோடு !!!! பனி துளிகள் சுவாசம் முழுவதும் பூக்களின் கால் தடங்கல் என் வாசல் முழுவதும் …உன் கால் தடங்கல் பேசாத நிலவு மௌனம்…. பேசிய நீ….ஏன் மௌனத்தை கொடுத்தாய்….!!!! பதில் சொல்லாமல் போனாய் …!!! நிலவை போல் இருள் சூழ்ந்த பகலனேன் ….!! வழக்கம்போல் !!!!! இரவு முடிந்தது கனவும் கலைந்தது மீண்டும் ஒரு நிலா இரவில் புன்னகையோடு நான்... காத்திருக்கிறேன்…கைகளை இறுகப்பிடிக்க ….நிஜத்தோடு …..✍️💐🫶