எத்தனை எத்தனை
அழகுண்டோ
அத்தனையும் மொத்தமாய்
என் முன்னே
அடியே உன் அழகினிலே
அடியேன் ஆக்கிடும்
பேர் ஒளியே
யாழ் இசையே
மெய் தீண்டும்
உன் கூந்தல்🌊 வாசத்தில்
கொஞ்சமாய் சாகடித்து விடு
2024-03-02 01:26:04
0
To see more videos from user @javanavinotha, please go to the Tikwm
homepage.