💯 , எங்கள் தலைமுறைக்கு மட்டும்தான் ,நம்முடனே இது போகட்டும் ,அடுத்த தலைமுறையிடம் இவர்கள் கேட்டாலும் எம்முடைய பிள்ளைகள் குடுக்க மாட்டார்கள்.இனி எம்மை மாதிரி பாவப்பட்ட ஜென்மங்கள் எவருக்கும் கிடைக்காது.
2024-05-01 19:02:04
23
thiyagarajahnilux :
இவ்வளவு காலமும் நீங்கள் கதைத்த கதையில் இது ஒன்று மட்டுமே என்னால் 100% ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது உண்மை🥰🥰 சரியான விளக்கம்