@.sj.black: தீயாக தோன்றி ஒளியாகும் வேலா வான் மேகமாய் மழை ஊற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே🙏❤️🖤 🕊☘️❤️🖤☘️🕊 ❤𝐒𝐉 𝐁𝐋𝐀𝐂𝐊🖤 Love WhatsApp Status🕊☘️❤️🖤☘️🕊 Lyrics Status Editing Tamil🕊☘️❤️🖤☘️🕊 Follow My Tik Tok Account Friend🕊☘️❤️🖤☘️🕊 #fyp #aligntmotion #statuslover #WhatsApp #black #screen #foryou #foryoupage #sjblack🖤#amma💙❤️🦋 #dithu❤#janu❤️🖤❤️🖤 #😏😕😖😒😳🙄😁😘🫂💋🙈🥺🤨😉🤭🤗🥰 #அது ஒரு காலம் அழகிய காலம் அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்🕊☘️❤️🖤☘️🕊 பழையது யாவும் மறந்திரு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும் 🥺ஹே ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா🚶‍♂️ முத்துப்போல் சிரித்தாள் மொத்தமாய் அழத்தானா தானா😥 ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும் துன்பம்தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும்💔 அது ஒரு காலம் அழகிய காலம் அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்🕊☘️❤️🖤☘️🕊 பழையது யாவும் மறந்திரு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும், நீயும் நானும்🥀 இதயம் என்பது வீடு ஒருத்தி வசிக்கும் கூடு அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்😔 உலகம் என்பது மேடை தினமும் நடனம் ஆடு புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு😒 நெஞ்சோடு பாரம் கண்டால் தூரத்தில் தூக்கிப்போடு நெஞ்சோடு ஈரம் கண்டால் இன்னொரு பெண்ணைத்தேடு💔 ஓ நான் போக பாதை ஏது வானில் மிதக்கலாம்🥀 வலி கூற வார்த்தை ஏது எல்லாம் மறக்கலாம்💔 எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன் அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்🧎‍♂️ அது ஒரு காலம் அழகிய காலம் அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்🕊☘️❤️🖤☘️🕊 பழையது யாவும் மறந்திரு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும், நீயும் நானும்🥺 ஓ... அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன் அவளின் நினைவால் எரிந்தேனே நானே🕊☘️❤️🖤☘️🕊 ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும் புரிந்தால் மனதில் துயரில்லை தானே💔 கல்வெட்டாய் வாழும் காதல் அழித்திட வேண்டும் நீயே காற்றாற்றில் நீச்சல் காதல் கைத்தர வந்தேன் நானே🥺 ஏற்காமல் போனாள் ஏனோ சோகம் எதற்குடா🧎‍♂️ ஆறாத காயம் தானோ காலம் மறந்துடா💔 உலகின் நடுவே தனியானேன் நானே🚶‍♂️ அவளால் அழுதேன் கடலானேன் நானே🥺 அது ஒரு காலம் அழகிய காலம் அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்🕊☘️❤️🖤☘️🕊 பழையது யாவும் மறந்திரு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்💔 ஹே ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா🚶‍♂️ முத்துப்போல் சிரித்தாள் மொத்தமாய் அழத்தானா தானா🥺 ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும்💔 துன்பம்தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும்💔💔

{𝚂𝙹 𝙱𝙻𝙰𝙲𝙺}
{𝚂𝙹 𝙱𝙻𝙰𝙲𝙺}
Open In TikTok:
Region: LK
Tuesday 16 July 2024 01:26:36 GMT
87326
13535
112
602

Music

Download

Comments

ukrishnany666
Unnikrishnan666 :
Can you post full song please 🙏
2024-07-22 15:10:31
0
user5616105245378
sathiya :
nz song
2024-07-17 15:06:37
0
0769373527kanna7
ᕙ(☉kannan☉)ᕗ :
ஓம் முருகா 🙏
2024-07-17 02:31:39
5
use074223
🖇💖𝐌𝐀𝐆𝐄𝐒𝐇.𝐌.𝐏🖇🔥 :
OM MURUGA ♥️🙏♥️🙏♥️🙏♥️
2024-07-17 09:48:48
4
murugan.kalimutuu
Murugan kalimutuu :
Hai.ok.G.👌👌👌
2024-07-17 08:18:19
2
user1506800959981
user1506800959981 :
அன்பே சிவம்
2024-07-19 18:39:19
1
.vs.queen0
❤️💙 ~VS QUEEN ❤️🤍 :
murugaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2024-07-19 08:02:04
1
girri_2706
❤️‍🔥GIRRI_2706❤️‍🔥 :
appa thunai 🦚🤍😌..
2024-07-19 03:12:43
1
ganeswaranthilaga
baby :
appa
2024-07-19 00:26:23
1
reka_2611
💛 Rekha 🖤 :
Om Muruga thunai 🦚🤲🙏❤️
2024-07-22 17:44:22
0
listonnaidoo
listonnaidoo :
ஓம்
2024-07-22 16:08:31
0
mehalameha22
MehalaMeha🖤 :
Om muruga🙏✨
2024-07-21 11:01:01
0
nehaasree
Nehaa Sree :
Aman Voicee 🔥✨
2024-07-21 05:04:46
0
balamuruganmurug19
Balamurugan Murug127 :
OM MURUGA 🙏🙏🙏🙏
2024-07-21 03:20:42
0
kutty111111111
Jeeva♥️ :
Om muruga
2024-07-20 10:42:10
0
partheepanarul
Partheepan Arul :
ஓம் சரவணபவ ❤️❤️❤️❤️❤️❤️
2024-07-20 08:57:04
0
user39418448652813
Gunavathy 2122 :
💚🙏💛 Om muruga 🦚🙏🏻🦚
2024-07-20 00:10:20
0
surenkrish428
surenkrish428 :
murugaaaaa🥰🥰🥰🥰
2024-07-19 19:07:44
0
user3046558783509
[email protected] :
muruga 🙏
2024-07-19 15:48:27
0
ihsraht4
IHsRaHt4 :
om muruga 🥺🙏🖤
2024-07-19 15:14:47
0
gunalanchelladora
zilimanjaro :
OM SARAVANA BHAVA
2024-07-19 12:28:17
0
yogesrukku
Yogeswaran :
Om muruga
2024-07-19 06:22:07
0
ajanthan116
Ajanthan :
om muruga🥰🥰🥰🥰
2024-07-19 02:18:36
0
user3712862745266
harvin :
Om Saravana Baveh 🙏🏾😌
2024-07-19 01:07:19
0
loges7662305
loges :
muruga 🙏
2024-07-18 15:55:25
0
To see more videos from user @.sj.black, please go to the Tikwm homepage.

Other Videos


About