@whatsapp_status_30second: கண்களில் இருந்து கண்ணீர் வராமல் முழுமையாக கேட்கவே முடியாது😭😭😭😭 அல்லாஹுக்காக நேரம் எடுத்து கேட்கவும் என் அன்பான உறவுகளே.. தாய் தந்தையுடைய உள்ளத்தை உடைக்காதீர்கள்.. தாயும் தந்தையும் 🍓நீ கண்களை மூடுவதை பார்க்கும் வரை உன்னை நேசிப்பவள் உன் தாய். 🍀உன்னை கண்களில் காட்டிக் கொள்ளாமல் நேசிப்பவன் உன் தந்தை. 🍁தாய் உன்னை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறாள். 🍀தந்தை உனக்கு உலகத்தை அறிமுகப்படுத்த பிரயத்தனம் செய்கிறார். 🍁தாய் உனக்கு வாழ்க்கையை தருகிறாள். 🍀தந்தை அவ்வாழ்க்கையை நீ எப்படி வாழ வேண்டும் என்று கற்பிக்கிறார். 🍁தாய் உனக்கு பசி வராமல் பார்த்துக் கொள்கிறாள். 🍀தந்தை உனக்கு பசியின் மதிப்பை கற்பிக்கிறார். 🍁தாய் உன்னிடத்தில் அக்கறையை வளர்க்கிறாள். 🍀 தந்தை உன்னிடம் பொறுப்புணர்வை வளர்க்கிறார். 🍁தாய் உன்னை விழாமல் காக்கிறாள். 🍀தந்தை விழுந்த நீ எப்படி எழுந்திருக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறார். 🍁தாய் உன் கால்களால் எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறாள். 🍀தந்தை வாழ்க்கை பாதைகளில் எப்படி நீ நடைபோட வேண்டும் என கற்றுக் கொடுக்கிறார். 🍁தாய் முழுமையையும் அழகையும் பிரதிபலிக்கிறாள். 🍀தந்தை யதார்த்தத்தையும் தீவிரத்தன்மையையும் பிரதிபலிக்கிறார். 🍁தாயின் அன்பை பிறப்பிலிருந்தே நீ அறிவாய். 🍀 தந்தையின் அன்பை நீ தந்தையாகும்போது அறிவாய். 🍓உன் தந்தை சொல்வதைச் செயல்படுத்தி மகிழ்ந்திடு!! 🍓மேலும் எப்போதும் உன் தாய் தந்தையரிடம் அன்பு காட்டிடு!! 🍓وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ‏ இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் : 17:24) என்று கூறி பிரார்த்தனை செய்திடு!!" - கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ-

30 second
30 second
Open In TikTok:
Region: LK
Wednesday 24 July 2024 17:14:21 GMT
10207
821
10
180

Music

Download

Comments

ansaf123
💖 Alhamthulillah For everthig :
Aameen Aameen yarabbal yalameen
2024-07-25 04:54:14
4
allahmuhamath
🌺✨🅰𝐫𝐨𝐨🆂︎᭙ꪖ𝘴🅸︎✨🌺 :
🤲🤲🥹🥹🥹
2024-07-25 04:50:15
2
safa71731
safa :
😭😭🤲🤲🤲🤲
2024-07-25 14:37:28
3
user1924487768297
user1924487768297 :
🥰🥰🥰
2024-07-25 16:02:21
2
parsaanaparsaana
தமாணி :
😥🤲
2024-07-25 01:51:55
2
user1924487768297
user1924487768297 :
😂😂😂😂
2024-07-25 16:02:18
0
rinas3334445555
💕Rinas💓Rinas💕 :
அல்லாஹ்
2024-07-25 16:01:09
2
kavitha9085
😍👌👌😍 :
நான் இஸ்லாத்தை தழுவி15 வருடங்கள். நீங்கள் கூறியது போல் நடக்க முன் என் அம்மாவை பார்த்து முத்தமிட்டு அவங்களோட சந்தோஷமா இருக்கனும் 🤲🤲🤲 நீங்களும் துவா கேளுங்கள்🤲🤲🤲
2024-07-24 22:46:45
2
m.nasmar22
m.nasmar22 :
aameen
2024-07-25 16:28:49
2
To see more videos from user @whatsapp_status_30second, please go to the Tikwm homepage.

Other Videos


About