@user2500063: #kulipabrikcikarang #ejipcikarang #fyptiktok #4you

brlna
brlna
Open In TikTok:
Region: ID
Sunday 28 July 2024 03:47:43 GMT
1139
62
0
3

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @user2500063, please go to the Tikwm homepage.

Other Videos

அமரகாவியம்… 1.உங்கள் கணவர் போர்க்களத்தில் நிற்கின்றார்.. பிள்ளைகளுடன் நீங்கள் வெளியேறிவிடுங்கள் எனப்பலவாறாக ஜெயம் அவர்களின் துணைவியார் நளா அவர்களிடம் சொல்லப்பட்டபோதும்” எம் குழந்தைகளை மக்கள் பார்த்துக்கொள்வார்கள், என் கணவருக்குத்தைணையாக நானும் போர்க்களம் செல்கின்றேன் என சமராடி விதையாகிப்போன தளபதி ஜெயம், நளா ஆகியோரின் வரலாறும், 2. தன் ஒருமகளையும், துணைவியினையும் மக்களுடன் விட்டுவிட்டு தன் இன்னொரு மகளுடன் களம் புகுந்த புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவானும், அவரின் மூத்த மகளும் விதையாகிப்போன வரலாறும், 3. யுத்தகளங்களின் ஓய்வுகளின் போது தம் குடும்பங்களுடன் செலவிட்ட குறுகியநேரத்து இன்பநினைவுகளுடன் களம் புகுந்து விதையாகிபனோன எண்ணற்ற தளபதிகளின் , போராளிகளின் வரலாறும், 4. எல்லாவற்றையும் விட தான் நேசித்த ஒருபிடி மண்ணை கையில் பொத்தி, நெஞ்சில் வைத்தபடியே மாவீரம் எழுதிய தளபதியின் வரலாறும்.. இதுபோன்ற பல ஆயிரம் நெஞ்சைப்பிசையும் கதைகளைக்கொண்டது தமிழின வரலாறு.. அதிகாரபலத்தின் மூலம் எமை அடக்கியாள முயன்ற இந்திய வல்லாதிக்கத்தை தமிழினப்போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கமே எதிர்த்துப்போர் புரியவேண்டிய எம் துயரம்தான் வரலாற்றின் பெரும்சோகம். தமிழினவிடுதலைப்போரினை அழித்து, தமிழினத்தை அநாதைகளாக்கியதில் பெரும்பங்கு இந்தியவல்லாதிக்கத்தினுடையது என்பதை சிறுகுழந்தை கூட அறியும்.. மூன்று ஆண்டுகள் தமிழர்தேசத்தில் இந்தியப்படைகள் ஆடிய வெறியாட்டம் வரலாற்று நிஜம். முள்ளிவாய்க்கால் போரின்போதுகூட இந்திய நெறிப்படுத்தும், இந்தியப்படைகளும் தம் பெரும்பங்கை கொடுத்து தமிழினவழிப்பை செய்த உண்மைகள் ஒருபோதும் உறங்காது. அமரனையும், சிவகார்த்திகேயனையும் கொண்டாடும் தமிழர்களே.. நம் மண்ணின் மைந்தர்களின் நிஜமான அமரகாவியம் வரலாறுப்பொக்கிஷம். இரத்தமும், சதையுமாக சிரித்து, சிரித்து எம்முடன் பேசிய எண்ணற்ற மாவீரர்களின் பின்னால் பெரும் வெளியே தெரியாத, அமரனை விட ஆயிரம்மடங்கு சிறந்த பல காவியங்கள் இருந்தது. எம் வரலாற்றைக்கொண்டாடுவோம். எம் எதிரியின் கதைகள் எம் கால்தூசிற்கும் கீழே என்பதை உணர்க…

About