@gltharshan: நல்லூரில் நடப்பது என்ன ? ஒரு நாள் நந்தனார் சிதம்பரம் செல்வதற்கு, புறப்பட்டார். வழியில் திருப்புன்கூர் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது. நந்தனாருக்கு ‘இறைவனை தரிசிக்க முடியவில்லையே’ என்ற மனவருத்தம் ஏற்பட்டது. ‘என்ன செய்வேன் இறைவா?’ என்றபடி மனமுருக வேண்டினார். தன் மனவலியைச் சொல்லி இறைவனைப் பாடினார். நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், தனக்கு முன்பாக இருந்த நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்தார். நந்தியும் அதன்படியே விலகிக்கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாகத் தெரிந்தது. சிவனை முழுமையாக பார்த்து வணங்கி ஆந்தம் அடைந்தார் 🙏 அதேபோல் நல்லூரிலும் … நந்தனாருக்கு திருப்புன்கூரில் பரம்பொருள் எம்பெருமான் நந்தி விலக்கி காட்சிகொடுத்தது போன்று ; நல்லையிலே எங்கள் கந்தசுவாமி முன் மறைத்துக்கொண்டிருக்கும் தங்க இடபம் விலகி மக்களுக்கு எங்கள் நல்லூரானின் தங்கவேல் காட்சிகொண்டுக்கும் ..🤲🙏 ஓம் முருகா சரணம் 🙏 Nallur Murugan 🦚🙏🦚🤲🥰 #n#nallur#n#nallurmurugan🛕n#nallurkandasamytemplej#jaffnt#tamilt#tamilsongf#fypf#fypf#fypシ゚viralf#fypageந#நல்லூர்ம#முருகன்m#muruganthunaim#muruganthunai🙏m#murugantemplej#jaffnatiktokj#jaffnaboyg#gltharshany#yalpaanamt#trendingt#trendingvideot#trendingsongm#murugansongj#jaffnanallurn#nallurann#nallurkandaswamytemplef#fypdonggggggggfypシ゚

GL Tharshan
GL Tharshan
Open In TikTok:
Region: LK
Sunday 25 August 2024 02:41:17 GMT
24998
2083
18
70

Music

Download

Comments

gkamales
kamales :
Good job ❤️♥️❤️
2024-08-25 06:55:49
1
uvendraveeranraja
Uven :
🔥💕♥️♥️awesome
2024-08-28 10:21:24
0
anp625
anp625 :
நந்தநாருக்குசிவபெருமான்அருட்காட்சிகொடுத்தார்
2024-08-25 08:28:56
6
partheepanarul
Partheepan Arul :
ஓம் சரவணபவ ❤️❤️❤️❤️❤️❤️
2024-08-25 12:25:19
1
devitt.s9
Devitt.Siv ❤️💙✨ :
ஓம் நமசிவாய 🙏❤️
2024-08-25 06:34:40
1
rajankrishnan69
rajan :
🥰🥰🥰🥰🥰🥰
2024-08-25 05:11:54
2
thanuthanu2511
NUAHT❤️🇦🇪 :
🙏🙏🙏
2024-08-25 22:27:54
1
moganjeevananthan
MoGaN Jevananthan :
😭🙏🏾👌🏾
2024-08-25 15:33:57
1
app_soul
🤲✨ soul ✨🤲 :
🌹🌹🌹🌹🌹🌹
2024-08-25 14:56:59
1
bjthasa29
BJ THASA :
🥰🥰🥰
2024-08-25 11:03:51
1
roychan983
user043874 :
🙏🙏🙏❤️
2024-08-25 07:53:51
1
k.th812
ÃK ñìthú :
🥰🥰🥰
2024-08-25 02:55:06
1
maha_7124
Maha_7124 :
🙏❤️❤️🙏
2024-08-27 03:21:26
0
theepan5298
theepan5 :
🙏🙏🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾
2024-08-26 16:00:48
0
ramsowmi01
S O W M I 👸🏻💗 :
🥹🤲🏻🦚
2024-08-26 05:20:49
0
sanjee.sa
Sanjeev ( Sa) :
நந்தியைய் விளக்கிய ஈசனெ தாழ்ந்தோர் என்ட்ர ஒன்றை இல்லாமல் செய்துருக்கலாம் இறைவா ❤️
2024-08-25 07:37:07
5
kalidasansubarama
kalidass :
🥰🥰🥰iraivan baktimun ellorum ondru
2024-08-25 05:29:29
2
To see more videos from user @gltharshan, please go to the Tikwm homepage.

Other Videos


About