@anandarizky.s: #galaubrutal #xyzbca #fyp #fyp

anandarizky.s
anandarizky.s
Open In TikTok:
Region: ID
Friday 30 August 2024 14:52:54 GMT
1525
159
3
4

Music

Download

Comments

amsalverdiano
ytta :
telat bg :)
2024-08-30 15:07:28
1
delosssman038.com
ydsfrz_xln :
@nur maya😔
2024-08-30 15:26:36
1
To see more videos from user @anandarizky.s, please go to the Tikwm homepage.

Other Videos

ரனிலின் பொருளாதார முன்னேற்ற கதையை போட்டுடைத்த Human rights watch | இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு பொருளாதார சீர்திருத்தங்கள், மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளமை தொடர்பில் சர்வதேச பங்காளிகளுக்கு காண்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இலங்கையில் வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரங்களின் பிரகாரம் இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #HRW #ranilwickremesinghe  #Srilanka #NPP  #BreakingNews #jvp #Lk #SL #LKR #Lanka #இலங்கை #கொழும்பு #தமிழ் #முஸ்லிம் #சிங்கள #PresidentElectionLk #PresidentialElection2024 #PresidentPolls #SriLankaElection #ஜனாதிபதிதேர்தல் #Anura #Ranil #Sajith #அனுரகுமார #சஜித்பிரேமதாச #ரணில் #ඡන්දය #ජනාධිපති #මැතිවරණය #අනුර #සජිත් #රනිල් #අනුරකුමාර  #NPP #SJB #UNP #SLPP #JVP #fyp #fypシ゚viral #goviral #foryou #viral #foryoupage #fypシ #fyppppppppppppppppppppppp

About