@thevasenathipathy: குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ⚜️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ✡️ஓம் சரவணபவ 🦜🦜🦜🙏🙏🙏✡️✡️✡️🦚🦚🦚🦜🦜🦜 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ⚜️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ✡️ஓம் சரவணபவ 🦚உருவாய் அருவாய் உலதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.✡️ #srilanka #therniya #debora #sriedevi #lyna #srileka #thevasenapathy சரவணபவ🦚⚜️ முருகா சரணம் 🦚கந்தா சரணம் 🦚கடம்பா சரணம் 🦚கார்த்திகேயா சரணம் 🦚கதிர்வேலா சரணம் 🦚சுப்பிரமணியா சரணம் 🦚சரவணபவனே சரணம் சரணம்🦚 ⚜️🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚⚜️ 🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚🦚🦚🦚முருகா சரணம் 🦚கந்தா சரணம் 🦚கடம்பா சரணம் 🦚கார்த்திகேயா சரணம் 🦚கதிர்வேலா சரணம் 🦚சுப்பிரமணியா சரணம் 🦚சரவணபவனே சரணம் சரணம்🦚 கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே! சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி மேன்மை உயர்வாகுமே! ஐயன் முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே! முருகாசரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏#om #Saravanabava #Tiruchendur #Murugan #Temple #Shanmugar #tiruchendur #thiruchendurtourism #palanimurugan #thiruthanimurugan #thiruchendurmurugan #tiruchendurtemple #tiruchendurmurugantemple #murugan #muruganthunai #lordmurugan #muruga #murugantemple #tamilgod #lordmuruga #saivam #tamil #tamilkadavulmurugan #devotional #murugar #vetrivel #ommuruga #hindutemple #omsaravanabhava #palani #vetrivelmuruganukkuarogara #godmurugan #murugasaranam #om #kantha #kadamba #kathirvela #ttss #italytamil #hollandtamil #saivam #palanimurugan #palaniandava #velayutha #kadampa #kathirvela #ilemaurice #reunion #cavadee #malasiya #singapore #kathirkamam #srilanka #srilankan #ramil #tamilkadavul #tamilkadavulmurugan #om #ommuruga #tamil #france #2024 #thevasenathipathy #thaipusam #thaipusham #thaipusam2025 #thaipusham2025 #mai2024 #kualalumpur #malasiya #singapore #singaporetamiltiktok #canadatamil #uktamil #germantamil #valdemarne #valdoise #creteil #sevran #bobigny #drancy #drancy93700 #bondy #paris #lebourget #lacourneuve #francetamil #paristamil #tamilan 🦚⚜️ #viruchigam #viruchikam #kandasasti2024 🐓🦚🚩பழனி என்னும் ஊரிலே பழனி என்ற பேரிலே பவனி வந்தான் தேரிலே பலனும் தந்தான் நேரிலே முருகன் பலனும் தந்தான் நேரிலே பழமுதிரும் சோலையிலே பால் காவடி ஆடி வர தணிகைமலை தென்றலிலே பன்னீர் காவடி ஆடி வர சுவாமிமலை கோவிலிலே சர்க்கரை காவடி ஆடி வர செந்தூரின் வாசலிலே சந்தன காவடி ஆடி வர, குமரன் பழனி என்னும் ஊரிலே பழனி என்ற பேரிலே.. பரங்குன்றின் மலை ஓரம் சேவற்கொடி ஆடி வர குன்றக்குடியில் எந்நாளும் வண்ண மயிலும் ஆடி வர மைலத்தின் மலை மேலே மணி ஓசை முழங்கி வர விராலிமலை மேலிருந்து வீரவேலும் வெற்றிபெற, கந்தன் பழனி என்னும் ஊரிலே பழனி என்ற பேரிலே பவனி வந்தான் தேரிலே பலனும் தந்தான் நேரிலே, முருகன் பலனும் தந்தான் நேரிலே!🐓🦚🚩. 🐓🦚🚩ஒரு நல்ல செய்தி விரைவில் வரும் உன் உள்ளமும் இல்லமும் மகிழ்ச்சி அடையும்! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🐓🦚🚩 #Ommuruga #vetrivelmuruga #Palani #murugan #thevasenathipathy #thevaparis #omsaravanapava
thevasenathipathy
Region: FR
Saturday 31 August 2024 22:06:25 GMT
Music
Download
Comments
panjeev :
ஓம் கந்தா சரணம் 🙏
2024-09-01 06:22:47
4
rajani kavi :
yes muruga
2024-09-01 10:41:44
5
Saraz_8431 :
om muruga🙏🙏🙏
2024-09-01 05:48:14
1
vinothvijithavino :
yes
2024-09-01 08:20:24
1
sutha @## :
yes
2024-09-01 07:49:16
1
user804661980878 :
yes
2024-09-01 12:26:18
1
jagan jagan :
yes
2024-09-01 08:52:12
1
Kavin Silas :
Yes 🙏
2024-09-01 10:23:35
1
pavi :
om muruga
2024-09-01 09:49:02
1
Sarawanan Sara565 :
🙏🙏🙏yes
2024-09-01 10:39:32
1
💞 amma ponnu 💞 :
yes💯🙏
2024-09-01 08:11:23
1
vijayakumar2632 :
yes
2024-09-01 07:30:10
1
amma Paijan mathu 11. 04 :
Yes
2024-09-01 07:24:11
1
🙏🙏🙏🙏🙏🙏🙏 :
yes
2024-09-01 08:42:43
1
sk thilak 123 :
yes
2024-09-01 13:12:47
1
ayyasamykandeeban :
Yes
2024-09-01 10:46:16
1
Megalah_2108 :
yes
2024-09-01 11:02:44
1
MIKE :
yes
2024-09-01 08:26:34
1
sisupalan sisupalan :
yes
2024-09-01 08:20:42
1
Tik Toker :
yes
2024-09-01 09:01:00
1
azmeraraja :
yes
2024-09-01 08:06:55
1
yoga0207281085 :
yes
2024-09-01 10:46:45
1
Master Man :
Om Muruga 💯
2024-09-01 05:14:35
3
Kiran :
yes
2024-09-01 09:01:50
1
Yash :
yes
2024-09-01 13:18:35
1
To see more videos from user @thevasenathipathy, please go to the Tikwm
homepage.