@sweetykwt: நேரம் இருக்கின்ற போது .... அவளுடன் பேசுகிறேன் ... என்கிறாய் ...... நேரம் காலம் எல்லாம் .... உன்னையே நினைக்கும் .... அவளுக்கே சொல்கிறாயே .....!!! ஒரு முறையேனும் அவளைப்போல்…!!! ..... துடித்துப்பார் -அவளின் துடிப்பும் வலியும் காதலும் ✍️💐அப்போது .... உனக்கு புரியும் ......!!!