இப்படித்தான் முன்பு 1972 ம் ஆண்டு ஸ்ரீமாவோ ஆட்சியில் N.M Perara நிதி அமைச்சராக இருந்த போது 50 Rs 100 Rs செல்லாது என அறிவிக்க இலங்கை அதிர்ந்து போனது அதனால் கறுப்பு பணம் கோடிக்கணக்கில் பிடிபட்டு இலங்கை அரசாங்கத்திற்கு ஏகப்பட்ட லாபம் கிடைத்தது இது நல்ல ஐடியா