@manasha_ashu: வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ #thulaksh_ashu #mr_mst #thuraineelavanai #thuraiyoor #trending @𝐌𝐫 𝐌𝐬𝐓 ✨🍒 @🇲 🇷 ༃ 🇲 🇸 🇹 🇱🇰 @Ashu_✨🦋 @YATHU THEIVAN @𝒢𝒶𝓎𝓊𝓊𝓊🕊️🤍