@jeeva1050: 12/மார்கழி/2024/தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில், வட இலங்கைக்கு அருகில் உள்ள தமிழக கடற்கரையை நோக்கி, மெதுவாக நகர்ந்து செல்லும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமாகாணத்தின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும், மாலை அல்லது இரவு வேளையில் ஏனைய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்தி டிக் டாக் வைரமுத்து ஜீவா #இலங்கைக்கு🇱🇰 #தமிழ்
வைரமுத்து ஜீவா💚🇱🇰
Region: SA
Thursday 12 December 2024 05:21:56 GMT
Music
Download
Comments
அஜித் :
🥰🥰🥰
2024-12-13 13:14:46
0
To see more videos from user @jeeva1050, please go to the Tikwm
homepage.