@fm_yalarasi29: #Finally...! ⚡️📽🍁✨️ #மழைக்கால_இரவுகள் 🔥♥️ #malaikkala_iravugal அறிந்தும் அறியாமலும் இதுவரை அன்பையும் ஆதரவையும் வழங்கிய ஒவ்வொரு சக மனிதர்களையும் நன்றியுணர்வுடன் வரவேற்று நிற்கின்றேன்.🙏🤍✨️ பல சர்வதேச விருதுகளை தழுவிக்கொண்ட ஈழத்தின் ஆகச்சிறந்த படைப்பாக அமையும் என என்னால் கௌரவமாக சொல்லிக்கொள்ள கூடிய, எனது சகோதரன் Sukirthan Cristhuraja அவருடைய இயக்கத்தில், கதாநாயகியாக நான் Yalarasi Christurajah மற்றும் கதாநாயகனாக Johny Andren ஏற்று நடித்த மழைக்கால இரவுகள் எனும் படைப்பு என்னோடு சேர்ந்து பலரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வருகின்ற 15ம் திகதி மாலை 05.30 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். We are premiering our Elamite work, which has been recognized on the stages of many international award ceremonies, in the motherland for the first time. யாழ் ராஜா திரையரங்கில் 15.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்கு, அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி இலவசம் - (ஆசன பதிவுகளை மேற்கொள்ளவும்) தொடர்புக்கு - 0716961114 #யாழ் #actors #mediapersonality #foryou #foryoupage #highlight #follower #followers➕ #goviral #1million #1millionviews #fypシ゚ #jaffna #jaffnagirl♥️ #srilanka #tiktok #viralvideo #viraltiktok