@str_traveler: ✨😍இரவின் அழகு காண நிலவுக்கே செல்லவேண்டும் 😴🍂அதன் அருமை அதற்க்கு கூற வேண்டும் 🙇♂️✨அது இல்லா பொழுது நானும் இரவும் படும் இன்னல் பற்றி எடுத்துறைக்க வேண்டும். ...🥹🙇♂️✨இப்படிக்கு கடதாசிக்கவிஞன்.....str✍️#night #moemories #nightvibes #somthing🍂🥀 #mesmerizing❤️✨ #hearthiefer❤️✍️#feelingsad💔 #something🙇♂️✨#unforgivable🚶🚶#somthing🍂🥀 #happened🙇♂️✨