@eshwary_2312: *விளக்கம் :- எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை... பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன்... தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள்...!? என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்து, இருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்... எங்கும் சிவம்... எதிலும் சிவம்... ஆதியும் சிவனே... அண்டமும் சிவனே... அவனின்றி ஒரு அனுவும் அசையாது... 🔱ஓம் நமசிவாய🌙 #lordshiva #lordshivanblessing🕉🔱📿🌹 #omnamahshivay #typ #tamilsong #tamilstatus #thankyouuniverse #blessedday #lyricsvideo #CapCut