@josephnayan7: 🔥🚨மன்னாரில் பண்டிகைகால வியாபார நடவடிக்கை இடம் பெற்று வருகின்ற நிலையில் தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர் 1️⃣இந்த சேல் மன்னாருக்கு தேவையா? இல்லையா? உங்கள் கருத்து #followerseveryone #NewsUpdate #மன்னார் #everyone #Mannar #இலங்கை