@nirosh_santhuru1: Swizerland traffic rules update #srilankan #europe #Nerikkalam #nirosh_santhuru #TikTokVlog #srilanka #paris #france #francetiktok #tiktok #france🇫🇷 #பாரிஸ்🇨🇵 #saudiarabia🇸🇦 #srilankan_tik_tok🇱🇰 #francetamil #tamiltiktok #paristamil #swisstamil #swizerland

Nirosh_Santhuru
Nirosh_Santhuru
Open In TikTok:
Region: FR
Thursday 26 December 2024 09:18:11 GMT
18155
410
25
481

Music

Download

Comments

aaronarunarunasalam
Aaron Arun Arunasala :
yes supper
2024-12-26 12:26:39
0
thaya221
🇨🇭Thaya🇨🇭 :
நோ்மையா வாழ்பவா்களுக்கு சுவிச்சர்லாந்து சொா்கபூமி
2024-12-26 11:53:24
13
naalai.namadhe2.0
Naalai Namadhe2.0 :
இதை நீங்கள் எப்படி அநியாயமான அக்கிரமான சட்டம் என்று கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை? இப்படியான சட்டங்கள் இருப்பதால்தான் இந்த நாடு ஓரளவுக்கு ஒழுக்கமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. இதுதான் சரி
2024-12-26 14:42:21
9
dyy0rc76n6o8
dyy0rc76n6o8 :
சுவிசில் யாரும் கோண் அடிப்பதில்லை கலியாண வீட்டு நிகழ்வுகளுக்கு பவனி வரும்கார்கள் கோண் அடிப்பார்கள்
2024-12-26 12:52:07
6
vithurrasiah1
Vithur Rasiah :
bis zu 10 000 Fr
2024-12-26 16:52:34
1
navavelu1
navavelu1 :
❤️சுவிஸ் ஓர் சொர்க்கம் பூமி இப்டி தான்
2024-12-26 17:01:58
2
kavis858702
🦂அப்பா செல்லம்💜🦋858702💜🦋 :
வேறு சில நாடுகள் போல் சுவிநாட்டில் கார் ஓட்டுநருக்கு புள்ளிகள் என்ற ஒன்று இல்லை சகோ சட்டங்கள் கடுமையாக இருப்பதால் தான் தவறுகள் குறைவாக நடக்கிறது
2024-12-26 22:32:56
1
user1096779748088
user1096779748088 :
தம்பி இது புதிது இல்லை சுவிஸ் வாளும் மக்களுக்கு 2024 இல் அமுள்ளுக்கு வந்தது விசியம் 😁 கார் ஓட்டுணர்அனைவரும் அறிந்தது ஏன் எதற்காக என்பது தெளிவாக தெரிந்து இருந்தால்கூட சரி 👌😁
2024-12-26 11:10:58
2
To see more videos from user @nirosh_santhuru1, please go to the Tikwm homepage.

Other Videos


About