@prem_status: When Anyone Asked This to Me!!! "Where did you get every the courages from?" நூறு முகம் எதிர்நின்றாலும் ஆறுமுகனின் அடியேன் என்றுரைத்தால் போதும் ; வேலும் மயிலும் துணை நிற்கும் , உடல் பலமென அவன் அருள் மணக்கும்... #வெற்றிவேல்முருகனுக்கு #அரோகரா🙏 #ஓம்முருகா !!!