@voiceofraaz: 0117544801 Computing, Business studies, Engineering, Humanities and Sciences, Architecture போன்ற நீங்கள் விரும்பும் பாடத்திட்டத்தில் இருந்து உங்கள் உயர்கல்வியைப் பெறுவதற்கான சிறந்த இடம் SLIIT ஆகும். உலகத்தரம் வாய்ந்ததும் மற்றும் எந்தவித தடங்கலும் இல்லாமலும் உங்கள் பட்டபடிப்பை முடிக்க SLIIT போன்ற ஒரு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பல்கலைக்கழகத்தில் தொடர்ந்திட முடியும். மேலும் பாடத்திட்டங்கள் பற்றிய விரிவான விளக்கத்தை, உங்கள் எதிர்கால பாதையில் உள்ள வேலைவாய்ப்புக்கள் பற்றியும் கலந்துரையாட ஜனவரி 18 அன்று, SLIIT ( Malabe) இல் ‘Open Day ‘ நடக்க இருகின்றது. உங்களை அன்புடன் அழைக்கின்றோம். #voiceofraaz #education #malabe #slitt