@reecha_theme_park: றீச்ஷாவின் பிரமாண்டமான கோலாகல பொங்கல் கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள். 🎋🌞🧨 எதிர்வரும் 13, 14, 15ம் திகதிகளில் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்குகளுடன் பண்டிகையினை சிறப்பிக்க அனைவரையும் அன்போடு அழைக்கின்றது உங்கள் றீச்ஷா.🦚🎄💚 #Reecha #Thaipongal #Hindu #Festival #CulturalEvents #Dance #Music #Games #Lunch #Buffet #Sweets #pongal #Vibe#reechaorganicfarm🌱🌴