@dr.sangeelilly: #Natures lover# Alli# பட்டம் போல் உயர்ந்து செல்வம் சேரட்டும், விடியலோடு வாழ்வின் ஒளி விரியட்டும். நெல்லின் நறுமணமோடு நல்லமாய் வாழ்க, கனவுகள் அனைத்தும் நனவாகட்டும் ஓங்குக! காளை மேயும் கோலமே பலம் தரும், கொண்டு வரும் பொங்கலோ உனர்வுகளை பரிமாறும். அன்பின் பந்தம் மேலும் கொழுத்தி, விழா நெஞ்சங்களோடு நிறையட்டும் மகிழ்ச்சி! பொங்கல் வாழ்த்துக்கள்!