@eshwary_2312: கடவுள் இல்லை, இல்லை என்று இயம்புகின்றவர்கள் எதுவும் இல்லா ஏழைகளாவார்கள். இல்லையென்றும், உண்டென்றும் சொல்லுமாறு தனக்குள்ளேயே நானாக நின்ற ஆன்மாவையும், ஆன்மாவில் ஆண்டவனையும், அறியாமல் இல்லை என்று சொல்ல என்ன ஆகும்!? அது இல்லாததும் இல்லை.! ஒன்றும் உள்ளதும் அல்ல.! சக்தியாகவும், சிவனாகவும் இரண்டும் ஒன்றி நின்ற மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து, நினைந்து, தியானித்து சும்மா இருக்கும் சமாதிநிலை என்ற எல்லையைக் கண்ட தவசீலர்கள், மரணமில்லா பெருவாழ்வடைந்து இறைவனுடன் இரண்டறக் கலப்பார்கள். அவர்கள் இனி இம்மாயா உலகில் பிறப்பெடுக்க மாட்டார்கள். அரியும் சிவனும் ஒன்றே ! அறிந்தால் வாழ்வும் நன்றே ! 🌙ஓம் நமசிவாய ஓம்: ஓம் நமசிவாய🔱 #omnamashivaya #odiodiutkalanthajothiyai #harharmahadev ##shivan #sprituality #tamilstatus #tamiltiktok #tamilstatusvideos #foryoupage #foryou

♥️ஈஸ்வரி பெருமாள்♥️
♥️ஈஸ்வரி பெருமாள்♥️
Open In TikTok:
Region: MY
Wednesday 05 March 2025 09:42:35 GMT
96371
13240
209
1157

Music

Download

Comments

anando6122
Anando :
Har Har Mahadev 🙏... Goosebumps song...
2025-03-06 12:49:05
1
rksathish05
Rk.Sathish05 :
🙏🏼🙏🏼🙏🏼 [sticker]
2025-03-05 15:26:29
2
shadev890
Shadev89 :
sometime god really make tis universe with some reason...if not i never see tis thing all...one face can do all face reaction...realy amazing...see ng oso
2025-03-05 16:10:42
0
annabelle1936k
Kuan Thiam Qian Qian Geethu :
it's true
2025-03-05 15:12:15
0
vallisugu13
#vallisugu❤️ :
Om Namha Shivaya 🙏🔱🌿❤️🙏
2025-03-05 15:57:04
0
l_2059
Soniya 2059. :
Om Namah Shivaya.🙏🙏🙏
2025-03-06 12:17:45
2
shalanidevi
@❤️shalu❤️ :
om namah shivaya 🙏
2025-03-06 12:11:22
1
31847160513
sharmila 1176 :
ஓம் நமசிவாய ஓம் 🙏
2025-03-06 08:43:09
1
To see more videos from user @eshwary_2312, please go to the Tikwm homepage.

Other Videos


About