ஒரு உறவு நீடிப்பதற்கு எத்தனை முறைனாலும் மன்னிப்பு கேட்கலாம்.. சிலருக்கு மன்னிப்பு கேட்க மனசிருக்காது.. இன்னும் சிலருக்கு மன்னிப்பதற்கு துணிவிருக்காது 👌👌👌அழகான பாடல் 😘😘😘 காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ❤️❤️❤️
2025-05-20 13:53:24
32
Aranganayagi Arasan :
ஒரு உறவு நீண்ட காலம் நீடிக்கிறது என்றால்......அங்கே புரிந்துணர்வு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்
2025-05-21 11:01:23
29
Sumathi Apllanaidoo :
nice song
2025-05-31 01:07:24
1
🙏தமிழ்ச்சி ❤கரண் வாணி ❤ :
உண்மை தான் மன்னிப்பு என்பது. எவ்வளவு அழகான வார்த்தை. அதை நாம் கேட்பதால் மீண்டும் அழகானவர்களா தான் ஆகின்றோம் 🥰🥰
2025-05-21 09:39:26
9
Karuna Karanakaran :
உண்மைதான் மன்னிப்பு கேட்க நான் தயங்க மாட்டேன் என் பக்கம் தவறு இல்லை என்றாலும் மன்னிப்பு கேட்பேன் மன்னிப்பு கேட்ட பிறகு அதில் ஒரு சந்தோஷம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கலாம் தவறில்லை
2025-05-22 19:07:18
9
ரஹ்மான் :
ஒரு உறவு நீண்ட காலம் நீடிக்கிறது என்றால் அங்கு நிறைய மன்னிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது சரியான அர்த்தமாக இருக்கும் கணவன் மனைவிக்கு கொடுத்திருக்கலாம் மனைவி கணவனுக்கு கொடுத்திருக்கலாம் காதலன் காதலிக்கு காதலி காதலனக்கு சகோதரன் சகோதரிக்கு சகோதரி சகோதரனுக்கு உண்மையில் நிறைய குடும்பங்கள் மன்னிப்பில் தான் சென்று கொண்டிருக்கிறது
2025-05-23 20:11:05
5
GunaMoney5 :
🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰♥️♥️♥️என்ன மிகவும்..ஆழமாக கவர்ந்த இனிமையான பாடல். ஒரு வகை ஈர்ப்பு...காற்றாய்...தென்றலாய்...
கீதமாய்...சுவாசமாய்..என்னை மிகவும் ஈர்த்த பாடல்...இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலை போல தினமும் மனதில் மோதி செல்கின்றது..♥️♥️♥️♥️🥰🥰🥰🌹🌹நில்லாத அலையைப் போல..மனம் ஏதோ ஒன்றை நினைத்து தேடுதே..♥️♥️♥️🥰🥰🥰🥰🌹🌹🌹மனம் உருக செய்யும் பாடல்...ஜீவனின் கலந்த பாடல்..♥️♥️♥️🥰🥰🥰🌹🌹🌹காணத் ஒன்றை தேடுதே....♥️♥️♥️♥️♥️♥️
2025-05-20 17:15:37
7
P.Karpagam :
try to digest slowly..this song..oh god..it will melt into your heart..nice song..
2025-05-23 00:27:04
3
Sana :
ஒரு உறவு முறிகிறது என்றால் அங்கே வழங்கப்பட்ட மன்னிப்புகள் மதிப்பிழந்துவிட்டிருக்கும்
2025-05-29 13:56:58
3
Consan Veni :
புரிதல் அன்பு
2025-05-19 19:07:34
7
RazeeNuzla :
உண்மைதான் ❤️
2025-05-23 18:52:45
2
Puvannes Sriram :
rajini sir style 😎
2025-06-28 07:57:40
2
Balaram2825 :
ஒரு மன்னிப்புதான் திரும்ப, வாழ்க்கையை வாழ முடியும்,
2025-05-25 00:32:48
2
murugesan :
மன்னிப்பு என்பதை விட, வீட்டுக்கொடுத்தல், புரிதல் என்று சொல்வது சிறப்பு 🙏
2025-05-23 22:11:57
2
subramaniam :
en vazkaile naa vithu kuduthu vithu kuduthu tan en vazkai nasama poikithu eruku🙁
2025-05-25 01:26:54
2
komalan :
Genius thought 😎
2025-05-23 20:56:22
3
🫰SASRI ✌️ SASRI ✨️💝🫴 :
உண்மையான வரிகள்..
மன்னிப்பை தவிர எந்த உறவும் நீடீக்காது👍💯
2025-05-21 15:52:10
3
1630pa :
மன்னிப்பு என்ற வார்த்தை இருப்பதால்தான், மனிதன் மேலும் மேலும் தவறு செய்கிறான். அடிபட்டவருக்கு மட்டுமே அந்த வலி புரியும்.
2025-05-23 10:00:32
5
நஸ்ரியா.ராஜா.43108472 :
நிதர்சனமான உண்மை 💯
2025-05-23 03:29:04
2
jabrullajabrulla4 :
இது உண்மை தான்
2025-05-21 04:09:55
4
MR BRO :
உண்மை இந்த மன்னிப்புக்கு அத்தனை மரியாதை உண்டு
2025-05-23 11:04:29
4
Banu mohan :
beutifull
2025-05-24 04:22:24
2
user5602457447599 :
super super songs
2025-05-28 07:05:06
1
WinFlix :
ம்.. நிறைய மன்னிப்புகள் கேட்கப்பட்டிருக்கும்.. மேலும் மன்னிக்கும் அளவுக்குள் தவறுகள் இருந்திருக்கும்..