@aj_07_motovlog: Namma Manasula iekiradha Appadi sollitanuga #zee #zeetamil #zeetv #zeetvshow #jaffna #jaffna_podiyan #jaffnatiktok #jaffnatamil #ceylon #ceylon_tik_tok #tamil #creatorsearchinsights #fyp #fypage #fyppppppppppppppppppppppp #fypシ゚ #following #trending #tamilnadu #srilanka #srilankatiktok #mindvoice #ஜீதமிழ் #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணம்_நம்ம_ஊரு #தமிழ் #தமிழ்நாடு #zeeதமிழ் #யாழ்ப்பாணம்🥰❤️

Aj_Moto_Vlog_🇱🇰
Aj_Moto_Vlog_🇱🇰
Open In TikTok:
Region: LK
Wednesday 28 May 2025 07:08:12 GMT
248830
11750
591
2250

Music

Download

Comments

mithuzz32
mithuzz32 :
எங்கள பைத்தியகாரணவே நினைச்சினுஇருக்காங்க இந்த Vijay TV and zee tamil
2025-05-28 12:39:48
230
ahad61192
தமிழன்டா INDIAN :
அப்ப அங்க பிச்சை எடுக்க வேண்டியதுதானே
2025-05-28 16:43:40
5
eagle_nithu
Eagle Nithu :
சூட்சுமத்தை கண்டு பிடிசித்தானுகள் 😂
2025-05-28 08:12:51
93
hyderpvl
HDR.King :
zee tamil காரனுகள் கண்ணில் படும் வரை செயார் பன்னவும்😁
2025-05-29 03:31:05
80
gayandeswickramas
Gayan De Soysa :
Good one 🤣🤣🤣 this is whar they thinking about us
2025-05-28 22:04:28
2
mayu.mayuthi
mayu mayuthi :
🤣🤣🤣🤣மனசுல இருந்த பாரமே போச்சு 🙏
2025-05-28 12:59:08
72
ashok.wiji
Ashok Wiji :
Super bro reality Idhu than
2025-05-28 16:22:26
56
prashanth0022
prashanth :
நீங்களே போய் அழுதுவிட்டு அவர்களை கேவல படுத்துவது நிஜயம் இல்லை
2025-05-29 14:18:33
4
jay012jay14108
Jay Kay :
100% true guys…. Last zee tv show: 60 sec singing… 20 min Over acting and babble 😂😂
2025-05-29 07:06:55
44
lets_do_with_me
aBd_🇱🇰🇵🇸🇮🇷🇨🇳🇰🇵🇦🇪 :
Gd heed to Indian media 🤣
2025-05-28 14:44:19
17
dilo.d2
dilo d :
சத்தியமா நம்மல எல்லாம் அவனுகள் பாவ பட்ட ஆக்களாத்தான் பாக்கானுகள் 😌 எல்லாம் கால கொடும
2025-05-28 19:33:09
4
zhamjeshi
ᴢʜᴀᴍ ᴊᴇꜱʜɪ 🇶🇦 :
தக்காளி இதான் daw தாக்க பட்டார்கள் zee tamil 😄😄😄😄
2025-05-28 13:59:44
22
shooterxbenz
SHOOTER :
zee tamill kannil padumvarai share seiyavum
2025-05-28 16:00:22
8
blacklover4448550004015
Black lover :
intha ponnu yaalpanam endu solluthu aana sarikamapa audition kku vantha ponnu nuvareliya entu thane sonnichu
2025-06-01 03:48:02
1
sudarshan2017
Sudarshan2017 :
ithu vera level ha
2025-05-28 13:18:37
2
riya.tharsi
Riya Tharsi :
😂😂😂😂 next level reality 👏 anna
2025-05-28 13:28:51
17
khan00sl
නලින් නලින් :
, yes srolanka noot purw🌹🌹❤️❤️lovee you my srolanka ❤️❤️
2025-05-28 21:41:33
1
jenitha_2
Haritha 2 :
பிரியங்க குடும்ப சரியாக வறுமை என்று அவங்க அப்பாவும் சொன்னார் . உண்மையாக இப்படிதான
2025-05-29 02:35:38
4
harshathhany
harshathhany :
😂😂😂unmaitha
2025-05-28 18:10:13
1
ibrahimo9666
ibrahimo :
உண்மை
2025-05-28 13:16:57
1
dharshi20001
𝓓𝓱𝓪𝓻𝓼𝓱𝓲 :
நமக்கு மட்டும் தான் இப்படியா...இப்போ தான் நிம்மதியா இருக்கும்.தொடர்ந்து ஒரு நிகழ்ச்சி பார்த்தா வச்சி செய்றானுங்க...😂🤭
2025-05-28 14:37:11
11
ahad61192
தமிழன்டா INDIAN :
நாங்க யாரையும் கூப்பிடல நீங்களா தான் வரீங்க வராதீங்க நீங்க தமிழ் காரன் தானே தமிழ்ல டைப் பண்ணு தமிழன் தானே நீ
2025-05-28 18:30:33
4
__little__daisy__
ummu Kulthoom :
தயவுசெய்து மத்தவங்களுடைய உணர்வு உள்ளேன் பீலிங்ஸ்லயும் விளையாடாதீங்க உங்களுக்கு பாக்குறதுக்கு ஜோக்கா இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அது பெரும் வலி
2025-05-29 02:25:20
3
tsp369
சிவன் மகன் 📿siva📿 🇱🇰🇲🇻 :
நிஜத்த அப்படியே வீடியோ மூலம் வெளி படுத்திருக்கு 🤣🤣🤣🤣🤣🤣
2025-05-28 15:22:50
8
jr.jinna
JR JINNAH ‼️ :
ஒரே அசிங்கமா போச்சு குமாரு 😂
2025-05-28 16:13:09
7
To see more videos from user @aj_07_motovlog, please go to the Tikwm homepage.

Other Videos


About