@dpriya70: #யாரையாவது ஒருவரை வலிக்க வலிக்க காதலித்து விடுங்கள் அது போதும் வாழ்விற்கு... அன்பால் மயங்கினேன் அதனால் காதல் வந்தது. அழகால் மயங்கினேன் அதனால் காதல் வந்தது. அறிவால் மயங்கினேன் அதனால் காதல் வந்தது. காதல் செய்தே தீர வேண்டும் அதனால் காதல் வந்தது. உடற்பசிக்காக ஊருக்காக பணத்துக்காக அடுத்தவரின் கட்டாயத்துக்காக பொழுது போக்கிற்காக.. இதில் எதுவும் வேண்டாம். இதில் வந்தது எதுவும் வேண்டாம். யாரையாவது ஒருவரை யாரையாவது ஒருவரை உயிர் அறுக்க, உள்ளம் வலிக்க, மனம் கொதிக்க, உடல் பொங்க, கண்ணில் நீர் கோர்த்தப்படி, திகட்ட திகட்ட, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு, உரு தெரிவதற்கு முன்னரே கருவை கண்ணில் வைத்து காப்பது போல, எந்தவித சுயநலமும் இல்லாமல், நீயில்லை என்று தெரிந்த மறுநிமிடமே நானுமில்லை என்று உணர்வால் சொல்வது போல, உயிர் உடலில் இருக்கும்வரை, ஊன் உருக, அதிலியே தொலைந்து போயி, அதிலியே கரைந்து, அதிலியே உருகி, அதிலியே வெந்து தணிந்து, அதிலியே மிதப்பது போல யாரையாவது ஒருவரை காதலித்து விடுங்கள். அது போதும் இந்த வாழ்வை வாழ்வதற்கு.. காதலுடன்
ᤌரிਰᩃໍ ᤌ᭄றுᰖໍ͢ᤌ᭄➷𝗗.ပ᭄ꪆ᭄ᥕ𑂞ـ𝄞
Region: LK
Sunday 10 August 2025 13:16:45 GMT
Music
Download
Comments
amma ❤️இதுவும் கடந்து போகும் :
1,st comment ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
2025-08-10 13:24:01
2
Raj_Tamil :
@sivarajvani நீதானே என் சொந்தம்
2025-08-27 04:06:31
2
Giva Govindassmy :
🥰🥰🥰🥰🤣
2025-08-26 02:59:19
2
paruvathy38 :
👌👌👌👌👌👌👌👌
2025-08-25 10:08:32
2
Zam Lqnka :
🥰🥰🥰🥰🥰🥰🥰
2025-08-28 01:58:34
1
BALANMILA1811 :
@milabalan ❤️🥰
2025-08-24 22:52:06
2
Priya Priya :
🥰🥰🥰🥰🥰🥰🥰
2025-08-27 06:14:11
1
Harrama :
❤️❤️❤️💕💕💕❤️❤️❤️
2025-08-27 04:59:42
1
Akash Sudu :
❤️❤️❤️
2025-08-26 11:19:26
1
suresh84 :
🥰🥰🥰🥰🥰
2025-08-26 10:07:07
1
Murugan Devar :
😂😂😂😂😂
2025-08-26 06:51:50
1
Shaswith Megala :
🥰🥰🥰
2025-08-26 06:11:20
1
Denijeeva❤️ :
❤️❤️❤️❤️❤️
2025-08-16 17:09:58
1
kumarikumari9513 :
👌👌👌👌👌👌👌👌
2025-08-10 17:56:08
1
nVen Ined :
🥰🥰🥰🥰
2025-08-30 11:54:42
0
‼️ꫝꫀꪗ ꠹ꪮꫀ..🤞🏻‼️ :
🥰🥰🥰
2025-08-28 15:20:49
0
꧁🖤🖤ß𝕝å𝕔𝕜♡𝕝𝕠𝕧𝕖𝕣🖤🖤꧂ :
🤗🤗🤗
2025-08-27 16:27:17
0
Sethu Murugan :
🥰🥰🥰🥰👌👍👌
2025-08-26 20:14:59
0
Naing Lin :
🥰🥰🥰
2025-08-26 16:54:19
0
anbulla amma :
💯❤️🥰🥰🥰
2025-08-26 14:24:40
0
Misty Tea Debadda :
❤️
2025-08-20 07:35:59
0
chandransaran64 :
👌👌👌
2025-08-11 12:07:18
0
user2925285929616 :
🥰🥰🥰
2025-08-10 14:01:13
0
krishnita :
enakku unkoode jenma mulukka unkoode nadakka aasaithaan aanal bayama irukku😔
2025-08-26 12:58:39
1
To see more videos from user @dpriya70, please go to the Tikwm
homepage.