அவரவர் தகுதிக்கு விழாக்களைக் கொண்டாடுகின்றார்கள்! அவரிடம் உள்ளது கொண்டாடுகின்றார்!! சந்தோசப்படுவோம்!!🙏🙏 வாழ்த்துவோம்! நம்மிடம் உள்ளதை வைத்து நாம் வாழுவோம்! அவரின் திறமை வழர்ந்துள்ளார் யாருக்கும் எதுவும் சொந்தமில்லை எல்லாமே பூமிக்குரியது!!சந்தோசமாக வாழ நல்வாழ்த்துக்கள்!!🙏🙏🙏💖
2025-08-19 16:56:47
33
SK :
அழகாக உள்ளது.இனிய திருமண வாழ்த்துக்கள் .
அவர் தனது குடும்பத்திற்காக உழைத்தார்.தனது மகளுக்கு தன் வாழ்நாள் உழைப்பை தங்கமாக செய்து அழகு பார்க்கிறார்.வாழ்த்த மகிழ அதற்கும் ஒரு நல்ல மனசு வேண்டும். எனது குறிப்பு : தங்க மாலையுடன் ,பூமாலையும் அணிவித்து இருக்க வேண்டும்.பூமாலை அணிய ஒரு காரணம் சாஸ்திர ரீதியாக உள்ளது.பலரது பொறாமை, திருஷ்டி ,negative energy பூவிற்கு இழுக்கும் சக்தி உள்ளது.இதனால் மணமக்கள் பாதுகாக்க படுவார்கள் என்பதால் மாலை அணிவித்து திருமணம் செய்வார்கள்..இங்கு இல்லாதவர்கள் மட்டுமே அதிகமாக negative பேசுவார்கள்.வாழ்த்த ஒரு நல்ல மனம் வேண்டும்.
2025-08-20 01:14:24
11
sivamOndimuthu :
This is vani bojan right?
2025-08-19 10:06:02
1
sabari :
செத்தாப்புல எல்லாம் மண் புழுதான் போங்க பாஸ் 😂😂😂😂
2025-08-19 11:44:27
20
🫰🏼விஜி🫰🏼❣️🎼🇱🇰🎼இலங்கை🎼 :
உலகில் இல்லாத ஏழை மக்கள் எவ்வளவோ வாழ்கின்றார்கள் அதற்கு இது. ஈடாகாது சார்
2025-08-19 13:34:26
19
𝐀-𝐂-𝐌𝐨𝐡𝐚𝐧 :
சந்தனம் மிஞ்சினால் குண்டில கூட பூசுவார்களாம் இது பழமொழி......
2025-08-19 13:45:59
7
sports bar :
thank you sooriya you never waste your life this people should learn from you
2025-08-19 12:30:50
5
Valari :
ஆசை 60 நாள் மோகம் 30 நாள் 😂😁🤣
2025-08-20 02:33:28
6
bibima86 :
Intha vaalkai yeppadi nu teriyala
2025-08-19 07:57:37
10
🩶 ⭐ BABU SEKAR ⭐ 🩶 :
நல்லா இருக்கட்டும் 👍
2025-08-19 14:32:18
2
ravitharavitha0 :
Nothing fantastic
2025-08-19 08:19:59
11
Rajendran Ponnan :
🤣🤣🤣😂😂😂😅😅money money😂😂😂
2025-08-20 01:28:29
1
KARIS :
wowsuper
2025-08-19 06:54:53
1
VJ - தமிழாகரன் சிவம் :
வாழ்க வளர்க வளமுடன்!!👌🥰🙏
2025-08-19 12:00:00
1
mayamaya7968 :
wowww👌
2025-08-21 18:19:07
0
aqif080 :
basically
2025-08-19 03:15:41
1
Resta :
dei😈
2025-08-19 07:59:02
1
Shantikbs :
👍👍🥰 super super vazltukal vazlga valamudan from malayasia God bless you 👍🥰🥰👍
2025-08-21 01:15:48
0
😍mr.😘sanda 🌕official 💔 :
MashaAllah Beautiful
God blass you 😆💘🌹
2025-08-21 05:41:10
0
mani :
what's income tax officers doing
2025-08-21 00:56:30
0
SAI RAM 💗 :
Congratulations n blessed 💖
2025-08-21 02:11:33
0
chadramohan :
super 🥰🥰🥰
2025-08-21 02:02:53
0
puspa :
Congratulations
2025-08-21 02:02:35
0
Sanmugam :
Very sweet
2025-08-20 03:22:03
0
To see more videos from user @abdul.waheed3561, please go to the Tikwm
homepage.