அண்ணா வீடியோ போடாதீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க இது ஐஸ் வைக்கிற மாதிரி இருக்கும் அது இல்ல நான் சொல்ற காரணம் வந்து எங்களோட மக்களுக்கு ஒரு தலைமை இல்லாம போச்சு அந்த விழிப்புணர்வு இல்லாம போயிட்டு வந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த உணர்வுகள் இல்லாமல் போயிட்டு அந்த மேக்க ஆள் இல்லாத மந்த கூட்டம் நரி எங்கட இன்னும் போய்க்கொண்டிருக்கிறது ஒரு சில நல்ல மனிதர்கள் முன்னுக்கு வரும் நீங்க சொல்ற கருத்துக்கள் எல்லாம் கூடியதா இருக்கு அதால நீங்கள் தொடர்ந்து இதைக் கொடுங்கோ நாங்கள்
2025-08-14 19:59:10
0
Yuth :
NPP நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதிருக்கிறார்கள்். இளி நன்மை செய்வார்கள் என எநிரபாரப்போம். தொடர்ந்து வீடியோ பதிவு தரவும் தயவுசெய்து
2025-08-16 08:55:18
0
shaie098 :
anna💯 true you're welcome 😊 🙏🏻
2025-08-17 12:29:52
0
@TK.Santho@ :
அரசியல் ஒரு சாக்கடை அண்ணா அதில்தான் நன்மையும் இருக்கு தீமையும் இருக்கு
2025-08-14 14:11:27
0
A. Prasathkumar :
மக்கள் பயண்ணிக்க உள்ள mp மார் யாரும் இல்ல சகோ
2025-08-14 14:51:26
0
vestin klein :
வணக்கம்
2025-08-14 20:36:24
0
Jenny :
Wall come
2025-08-14 18:34:17
0
Malini Perampalam :
Video போடாமல் விட்டுடாதையுங்கோ.. உங்கள் video கள் எங்களுக்கும் விழிப்புணர்வு
2025-08-14 14:20:16
0
Jenny :
Anna right answer
2025-08-14 18:37:55
0
Jenny :
Super
2025-08-14 18:35:53
0
Jenny :
Right 💯💯💯💯💯
2025-08-14 18:35:18
0
Rifaideen Rifaideen :
hi. bro
2025-09-12 10:14:21
0
user6216522817540 :
தம்பி ஊழல் குற்றங்களை கண்டு பிடிக்கவா 40000 மேற்பட்ட மாவீரர்கள் இன்னுயிரை நீர்த்தார்கள்?