@easternnews7.com: கைது செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் காட்சி

World Life 🌎
World Life 🌎
Open In TikTok:
Region: LK
Friday 22 August 2025 10:28:32 GMT
86703
5684
281
590

Music

Download

Comments

sashikrishana1
sashikrishana :
petrol போலின் இல்லாமல் செய்து, சாப்பிட சாப்பாடு போட்டதுக்கு காட்டுற நன்றி விசுவாசம் ஸ்ரீலங்கா மக்கள் 😡
2025-08-22 12:34:25
103
surens29
suren Ammu STS :
தப்பு செய்தவனை எல்லாம் வெளிய விட்டிட்டு ..... அரசியல் பழிவாங்களா? ஆனால் எல்லாரும் கைவிரித்த போது நாட்டை தன்னுடைய தந்திரத்தால் மீட்டு எடுத்தவர்.
2025-08-22 12:25:31
52
arul80935
Arul :
எங்களைபிரித்ததுநீங்கள்தான்ஜயாஇதுக்குபதிள்இதுதான்இப்பபுரியுதாகடவுள்இருக்கான்இதைமரக்கூடாதுசரியா
2025-08-22 14:45:53
1
ensuvasam2025
akalykai :
எப்படி இருந்த ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை சூழ்சியால் சிதைதீர்கள் அந்த தலைவனின் மாவீரர்களின் வலி சும்மா விடாது
2025-08-22 12:35:22
12
ananthananth8115
ananthananth8115 :
இலங்கை.இக்கட்டன.நேரத்தில்.இலங்கையா.காபபற்றியவர்.ரணில்
2025-08-22 12:44:40
33
fathi4534
fathi :
நன்றி கெட்ட உலகம் 💔
2025-08-22 12:35:09
35
jeysrim
MR. கிறுக்கன் :
நன்றி மறந்த சிங்கள மக்கள்
2025-08-22 14:19:23
5
rajakanna1125
‼️👑 Rajakanna 👑‼️ :
ஒரு நல்ல பாடலை கேவலப்படுத்தாதீர்கள்
2025-08-22 12:10:54
45
siddiquesatheer
siddiquesatheer :
அனுர தனக்கான நரகத்தை தயார் செய்து கொண்டு வருகிறான் மிக விரைவாக அவன் உருவாக்குன நரகத்திற்கு போவான்
2025-08-22 13:15:24
0
raju.srilanka
Raju Srilanka :
சட்டம் தன் கடமையை சரியாக செய்யும்👍👍👍👍👍👍👍
2025-08-22 13:48:49
10
sivachandranvidhu
vidhuvidhushi :
நல்ல மனிதர் தண்ட்டிக்க வேண்டியவர்கல விட்டுட்டு இவர கைது பன்னியது சரியா
2025-08-22 13:19:29
8
amuthasurapijaso
amuthasurapijaso :
இந்த பாட்டு இவருக்கு செரிவராது bro
2025-08-22 12:08:46
22
tharika525
ʜᴇʏ😄 ʙᴜᴅʏ🤙 ɪ'ᴍ sɪᴅᴅʜᴀʀᴛʜ💀 :
கஷ்டமான சூழ்நிலையில் இலங்கையை மீட்டெடுத்தவர். நாட்டை விழுங்கி முதலைகள் இன்னும் வெளியிதானே இருக்கிறார்கள். அவர்கள் விழுங்கிய தை வெளியில் காக்கட்டும் நாடு கடலிலிருந்து மீண்டுவிடும்
2025-08-22 12:32:39
6
user6319206398121
karan :
Akd fest 👑😎
2025-08-22 12:51:43
3
muhammad82499
Muhammad :
💙💙💙free Palestine 🇵🇸💙💙💙
2025-08-22 13:23:59
0
user91005577
vilson@143 :
இப்போ நிதி எல்லாருக்கும் ஒரே மாதிரி வழங்கபடுகிறது இனி படலந்தல எத்தனை உயிர்கள் போனது இனி எல்லதுக்கும் பதில் சொல்லும் நேரம் வந்து விட்டது இது எல்லாத்துக்கும் நல்ல பாடம் அதிகாரத்தில் இருக்கும் போது ஆடக்கூடாது 😂
2025-08-22 13:35:21
2
user4219617018556
தர்ஷினி ஜெகன் :
கவனமாக போய்ட்டு வரட்டும்
2025-08-22 12:11:10
4
user2430714465742
nithu :
தப்பு செய்தால் அனுபவிக்க வேண்டும்
2025-08-22 14:21:48
3
sasi.kumar.3
sasikumar💓no love single boy. :
திருடர்கல் வெலியில சுகந்திரமா இருக்கார்கல் இக்கட்டனா நிலையில் நாட்டையும் மக்களையும் காத்த மனிதர் இவர் இது நன்றி கெட்ட உலகம் 💔😭
2025-08-22 12:46:16
6
sunsariboy
karthik..,🇱🇰😎🫰 :
என்னதான் இருந்தாலும் நம்ம நாட்டு ஜனாதிபதி🥰
2025-08-22 12:06:55
23
happyjan44
Dubai life enjoy :
மக்களே உங்களுடைய பணத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தார்கள் உங்களுக்கு ஒரு வேறு சட்டம் பணக்காரனுக்கு ஒரு சட்டத்தை வைத்திருந்தார்கள் இப்பொழுது தான் நீதியான சட்டம் நடைபெறுகிறது உணர்ந்து கொள்ளுங்கள்😁
2025-08-22 13:36:09
3
priya.tharshinit
Priya Tharshinitharshini :
யாருடா இந்த பாடலை போட்டது🤣🤣🤣
2025-08-22 14:43:01
0
ishan.sanjana.00
Ishan Sanjana 00 :
nanri ill ulagam
2025-08-22 13:34:37
2
nilujaniluja490
nilujaniluja490 :
சட்டம் தன் கடமையை சரியாக. எப்படி!!!? மிகச்சரியாக. செய்யும்
2025-08-22 12:56:20
4
mohammed.ameen9032
Mohammed Ameen :
கைதுசெய்யப்பட்டது நல்ல விசயம்
2025-08-22 14:19:52
1
To see more videos from user @easternnews7.com, please go to the Tikwm homepage.

Other Videos


About