@mohamedyousufkhan_: நேற்று 24K தங்கம் கிராமுக்கு ✨ AED 413.25 என விற்பனையான நிலையில் இன்று AED 1.98 அதிகரித்துள்ளது. 📈 அதேபோல் 22K தங்கம் கிராமுக்கு ✨ AED 382.75 என விற்பனையான நிலையில் இன்று AED 2 அதிகரித்துள்ளது. #GoldPrice #GoldPriceToday #DubaiGold #GoldRateToday #GoldUpdate Reposted from @tamilbuzzdubai