ithula irunthu enna theriuthu na panaththukkum nagaikkum irukkura mathippu uyir ulla manusangalukku illa nu purinchikka vendiyathu than 🙏
2025-09-04 11:01:51
7
💖sri devi💖 :
என்ன சொல்றதுன்னு தெரியல அண்ணா சல்லினா எடுப்பாங்க புள்ள எடுக்க இயலாது தானே
2025-09-03 20:01:52
2
MagnetRG :
Gold more valuable than children..apdiyaa irokumo?
2025-09-08 01:02:12
1
Saraswati Ramalingam :
இதுக்கு பதில் தெரியாமத்தான் பத்து வருசமா கத்தர்ல வேலை செக்கிறோம்
2025-09-03 18:34:46
2
Sn Shakeer :
இப்ப உலகத்துல அன்பு பாசம் கருணை நேசம் போன்ற சொற்கள் எல்லாம் அருகி பணம் நகை சொத்து வீடு வாசல் என்று ஆகிவிட்டது அதனால் பிள்ளைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.