ஐயா, ஆலயங்களுக்கும், பள்ளிகளுக்கும் அரசாங்கம் பணம் தருகிறது, மித்ரா பணம் அனைத்து இந்தியர்களுக்கான நிதி, வியாபாரம் இல்லாதவர்கள், நோய்வாய் பட்டவர்கள், வேலை இல்லாமல் இருப்பவர்கள், வயதானவர்கள் இவர்களுக்காக மித்ராவின் பணத்தில் உதவி இல்லையா? அவர்களுக்கு மித்ரா என்ன திட்டம் வைத்திருக்கிறது.
2025-09-27 03:08:38
0
To see more videos from user @desam_tv_malaysia, please go to the Tikwm
homepage.