@abisha_063: கந்தசஷ்டி எனும் காக்கும் கவசம் அதை கூறும் போது சுகமே... சக்தி சண்முகனின் போற்றும் திருப்புகழை ஆடிப்பாடு மனமே... வந்த கஷ்டங்களை தீர்க்கும் தெய்வம் அதை தேடும் போது நலமே.. வெற்றி வடிவேலை பற்றிப்பிடித்தோரை கூடும் கோடி ஜெயமே... ❤️⚜️🥰 #கந்தசஷ்டிவிரதம் #Murukanstatustamil#முருகன்பாடல்#fyppppppppppppppppppppppp #velanserialsong