Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
API
Home
How To Use
Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
Home
Detail
@arkijtiktok: Trending and Viral Mens Casual Retro Style Corduroy Cargo Pants | Premium Fit | Premium Quality #mensfashion #menswearfashion #menswear #corduroy #cargopantsformen
ARKIJ
Open In TikTok:
Region: PH
Saturday 21 February 2026 17:12:49 GMT
2334
8
2
11
Music
Download
No Watermark .mp4 (
1.85MB
)
No Watermark(HD) .mp4 (
1.43MB
)
Watermark .mp4 (
1.96MB
)
Music .mp3
Comments
Jasmin :
ganda ng quality nito!
2026-02-22 01:51:02
1
To see more videos from user @arkijtiktok, please go to the Tikwm homepage.
Other Videos
❤️ #hassamshahyousafzay #zalanshahyousafzay
.............مـش عـايـز افـهـم حـاجـه #fyp #foryou #foryoupage #viral
Финал истории! #посадкачерез20минут #страшныеистории #хоррор #ужасы
الصمت اللي يجي بعد تقبل الواقع لأن مافي حل ثاني💔 #🥺 #أمي #فقيدة_قلبي #مالي_خلق_احط_هاشتاقات #الله_يرحمك_ويجعل_مثواك_الجنه_يارب
#creatingschachinsights2026foryou 27 ஆண்டுகளுக்குப் பிறகு… வரலாறு மீண்டும் திரும்புகிறது! சில விஷயங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, காலம் எப்படியெல்லாம் சில நிகழ்வுகளை ஒன்றோடொன்று இணைத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றும். நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் தயாரித்து நடிக்கும் “தாயம்மா” தொலைக்காட்சித் தொடரின் தலைப்புப் பாடலை நான் எழுதியிருக்கிறேன். இசையமைப்பாளர் C. சத்யா இசையமைத்துள்ள இந்தப் பாடலைப் பகிர்ந்துகொள்ளும் இத்தருணத்தில், இதனுடன் தொடர்புடைய ஒரு பழைய நினைவும் மனதில் வருகிறது. சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு, ராதிகா சரத்குமார் அவர்கள் நடித்த “சித்தி” நெடுந்தொடருக்கு, மறைந்த பெருந்தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் “விருட்சமுனி” என்ற புனைப்பெயரில் ஒரு பாடலை எழுதியிருந்தார். “வானத்தை நோக்கி ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்திட முனைந்ததுவே…” என்று தொடங்கும் அந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியிருந்தார். இசையமைத்தவர் தினா. அன்று பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்கள் பாடல் எழுதிய அதே ராதிகா சரத்குமார் அவர்களின் தொலைக்காட்சித் தொடருக்கு, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் பாடல் எழுதியிருக்கிறேன். இதைப் பற்றி எழுதும்போது, என் இலக்கிய வாழ்க்கையின் ஆரம்ப கால நினைவுகளும் கூடவே வருகின்றன. 2001ஆம் ஆண்டு, நான் பொத்துவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தபோது, பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மறைவை முன்னிட்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் “அரசியல் வானில் அஷ்ரஃப் எனும் விடிவெள்ளி” என்ற தலைப்பில் கவிதை எழுதினேன். அக்கவிதைக்கு முதலிடம் கிடைத்தது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் கரங்களால் விருதைப் பெற்றுக்கொண்டேன். என் இலக்கியப் பயணத்தின் தொடக்கத்தில் கிடைத்த முதல் அங்கீகாரம் அது. “தென்கிழக்கின் பொன்விளக்கு” என்ற பெயரில் நான் எழுதிய முதல் பாடலும் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களுக்காகவே எழுதப்பட்டது. 2001, 2002ஆம் ஆண்டுகளில் வெளியான எனது முதல் இரண்டு கவிதை நூல்களான “விடைதேடும் வினாக்கள்”, “விடியலின் ராகங்கள்” ஆகியவற்றையும் அவருக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன். அன்று அவரை நினைத்துக் கவிதை எழுதிய காலத்திலிருந்து இன்று வரை, என் எழுத்துப் பயணத்தில் பல்வேறு மாற்றங்களும் அனுபவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இப்போது, அவர் பாடல் எழுதிய அதே நடிகையின் தொடருக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. காலம் சில நினைவுகளை எதிர்பாராத விதத்தில் மீண்டும் நம் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். இதற்கு முன்னர் ராடான் நிறுவனம் தயாரிப்பில், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஜமீலா” நெடுந்தொடருக்கு இசையமைப்பாளர் ரிஸ்வான் இசையில் மூன்று பாடல்களை எழுதியிருந்தேன். அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதற்குப் பிறகு, ராடான் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் பாடல் எழுதிய இரண்டாவது நெடுந்தொடர் “தாயம்மா குடும்பத்தார் ”. இந்தத் தொடரை விக்ரம் ஆதித்யா இயக்கியுள்ளார். இதன் தலைப்புப் பாடலுக்கு C. சத்யா இசையமைத்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. குறிப்பாக, இந்த வாய்ப்பை வழங்கிய நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள், ராடான் நிறுவன முன்னாள் மேலாளர் சுபா வெங்கட் அவர்கள், இயக்குநர் அனீஸ் அவர்கள், இசையமைப்பாளர் C. சத்யா அவர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு பாடல் என்பது பாடல் வரிகளை மட்டும் கொண்டதல்ல. அதற்குப் பின்னால் பலருடைய உழைப்பும் இசையும் கற்பனையும் இருக்கின்றன. அந்தக் கூட்டுப் பணியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் நினைவுகளோடு தொடர்புடைய இந்தப் பயணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. இதோ, “தாயம்மா” தொலைக்காட்சித் தொடரின் தலைப்புப் பாடல். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். பொத்துவில் அஸ்மின் இலங்கை#PottuvilAsmin #pottuvilasminsong #lyricist #srilankatamillyricst
pişmanları oynayacaksın
About
Robot
API
Legal
Privacy Policy