@x_v_046: #CapCut

عۣۗـۙبۣۗـۙوُسۣۗـۙيۣۗہ🥹💔
عۣۗـۙبۣۗـۙوُسۣۗـۙيۣۗہ🥹💔
Open In TikTok:
Region: IQ
Friday 03 April 2026 10:15:16 GMT
885
91
5
3

Music

Download

Comments

falah.hassan3272
Abu Muhammad Ali :
الله يرحمه ويغفر له ويسكنه فسيح جناتة
2026-04-10 12:57:13
1
user3038290221596
حسين طاهر :
😭😭😭😭😭
2026-04-03 10:46:38
1
user338008268359
ابو حسين المطوكي :
😥😥😥
2026-04-06 12:20:23
1
ks44369844
حيدر دواي :
😭😭😭
2026-04-14 06:00:57
0
To see more videos from user @x_v_046, please go to the Tikwm homepage.

Other Videos

🇱🇰 “வெற்றியைக் கொண்டாடுங்கள்… ஆனால் அதில் மூழ்கிவிடாதீர்கள்!” – குமார் சங்கக்கார எச்சரிக்கை இங்கிலாந்துக்கு எதிராக 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்தி வரலாற்றுச் சாதனை படைத்த இலங்கை அணிக்கு, முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். Sky Sports ஊடகத்திடம் பேசிய அவர், இலங்கை அணியின் இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டியதுடன், இந்த வெற்றியைக் கொண்டாடுவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். 💬 குமார் சங்கக்கார கூறியதாவது: “இது மிகச் சிறப்பானது. ஆனால், இந்தத் தருணத்திலேயே மூழ்கிவிடாதீர்கள். இது ஒரு விசேடமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்பதால் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். ஆனால், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.” அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, பந்துவீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்புகள், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் திறன் மற்றும் சரியான முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அணி இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதாகும். அதேவேளை, தலைமைப் பயிற்றுநர் கேரி கிறிஸ்டன், அவரது பயிற்சிக் குழுவினர் மற்றும் தேர்வாளர்கள் இணைந்து, அணியில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறக்கூடிய வீரர்களை அடையாளம் கண்டு அணியை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும் உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார். 430 ஓட்டங்களைத் துரத்திப் பெற்ற இந்த வெற்றி இலங்கை கிரிக்கெட்டின் வரலாற்றில் மறக்க முடியாத சாதனைதான். ஆனால், ஒரு முறை சாதனை படைப்பதைவிட, அந்தச் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவதே உண்மையான சவால்! #SriLankaCricket #KumarSangakkara #ENGvSL #SkySports #இலங்கை_தமிழ்_புல்லிங்கோ

About