@kirubawin: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! [1, 2] துச்சமாக எண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை வந்தபோதி னும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! [1, 2] கச்சணிந்த கொங்கை மாதர் காதல்செய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! நச்சரவம் தீண்டு கின்ற நல்வழி யுளாயினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! [1] உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! [1]

யோகர் சுவாமிகள்
யோகர் சுவாமிகள்
Open In TikTok:
Region: CA
Thursday 21 May 2026 19:03:25 GMT
6111
52
15
7

Music

Download

Comments

user5908702468022
Devi :
S.V Subaiyaa Sir
2026-05-22 04:34:58
5
sooria._.vellimani
Sooria _ VELLIMANI Restaurant :
subaiya.
2026-05-22 02:08:11
2
ram9132
ram :
Subbayya.
2026-05-22 02:25:54
4
ramukumaran216
RK :
Subaiyaa 👌
2026-05-28 04:54:05
1
thanabalan367
thanabalan85 :
sayagi
2026-05-22 09:24:29
2
renuka.sundramorg
Renuka Sundramorgan :
Subaiyaa, Sayaji
2026-05-29 17:20:07
1
letsprefect
letsprefect :
vijay
2026-05-22 14:54:19
1
puganeswarisivalingam
Sai Puganeswari Enterprise :
sayaji
2026-05-22 03:28:01
2
devi15338
Preethi :
subaiya and sayaji
2026-05-24 00:40:24
1
ponniah.5004
Kamala 5004 :
subbaya
2026-05-22 03:38:00
2
satiz360
S A T I S H😎 :
sayaji😜
2026-05-22 01:21:56
1
pttukkottai
PRAPAKARAN பிரபாகரன் :
வேடம் பொருந்தும் ஆனால் பாரதி ஆக முடியாது
2026-05-22 07:04:28
4
gopalkrishnan571
gopal :
Subbaya
2026-05-22 15:29:32
1
venckat
Venckat :
Subbaya Ayya avargal
2026-05-22 13:57:43
0
user637299530029
user637299530029 :
👌👌👌
2026-05-21 19:12:13
1
To see more videos from user @kirubawin, please go to the Tikwm homepage.

Other Videos


About