@.by49553:

Đỗ Bẩy
Đỗ Bẩy
Open In TikTok:
Region: VN
Sunday 19 July 2026 07:01:08 GMT
256
65
13
0

Music

Download

Comments

b.tm.v90
Bé Tám Võ :
2026-07-20 23:38:16
0
nhung.v065
Nhung Vũ :
🥰🥰🥰🥰🥰
2026-07-25 14:17:33
0
kunz.bg
Chú Đoan xe ôm :
😅😅😅
2026-07-21 04:00:03
0
nguyn.vn.c857
Nguyễn Văn Được :
🌹🌹🌹🌹🌹🌹🌹
2026-07-19 08:08:10
0
gobi.tran
Gobi Tran :
🌹🌹🌹
2026-07-19 07:07:43
0
hoaphonglan015
hoaphonglan015 :
❤️❤️❤️
2026-08-08 01:59:03
0
To see more videos from user @.by49553, please go to the Tikwm homepage.

Other Videos

பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் நீதிமன்றினால் பிணை! 17.11.2026 மீண்டும் வழக்கு  முல்லைத்தீவு நிருபர் 2026.10.18 பாலியல் தொல்லை செய்ததாக பெண்ணொருவர் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு 17.11.2026 ற்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண்ணொருவரினால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தவிசாளர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக செய்த  முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரை விசாரணைக்காக அழைத்த பொலிசார் 16.10.2026 அன்று தவிசாளரை கைது செய்தனர் இந்நிலையில் 16.10.2026 அன்றைய தினமே தவிசாளரை  இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 345 ஆம் பிரிவின் கீழ் வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலமாக பாலியல் ரீதியான மன உளைச்சலையோ அல்லது துன்புறுத்தலையோ ஏற்ப்படுத்தல் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ரி கெங்காதரன் முன்னிலையில்  பொலிசார் முன்னிலைப்படுத்தினர் இதன்போது தவிசாளர் தரப்பு சட்டத்தரணி அவர்களது வாதங்களை கேட்ட பதில் நீதிபதி தவிசாளரை இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆண் பிணையில் செல்ல அனுமதித்ததோடு வழக்கினை எதிர்வரும் 17.11.2026 ற்கு தவணையிட்டார்  சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன #TNP_NEWS_MULLAITIVU #TNP #news #Sri_Lanka #SriLankaTamilNews

About