@healthinseconds6: 🧬🍽️ Hidden behind your stomach is an organ with two vital jobs. The pancreas releases powerful digestive enzymes into the small intestine to break down proteins, fats, and carbohydrates. 🩸 It also produces insulin and glucagon, hormones that help keep blood sugar levels balanced. 💡 One organ, two essential roles—digesting your food and regulating your blood sugar. #Pancreas #Digestion #BloodSugar #HumanBody #MedicalEducation #HealthAwareness

Health In Seconds
Health In Seconds
Open In TikTok:
Region: US
Monday 27 July 2026 22:30:00 GMT
3561
55
0
23

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @healthinseconds6, please go to the Tikwm homepage.

Other Videos

ஓர் சிங்களப் பதிவின் தமிழாக்கம்!🚨 “இவர் தான் திலீபன்! இவர் பணிபுரியும் மாகும்புர – கடவத்த Metro Bus சேவையில் இன்று பயணியின் பணப்பை ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனைப் பார்த்த திலீபன், எப்படியாவது அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து, அந்தப் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். ஒரு Metro Bus நடத்துநரிடம் இருந்து எதிர்பார்க்கக்கூடிய சிறந்த பண்புகளில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்டவர்களுடன் நமது குழந்தைகளைத் தனியாக அனுப்புவதற்கும் நம்பிக்கை ஏற்படுகிறது. திலீபனைப் பற்றி எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். இந்த Metro Bus சேவை ஆரம்பித்த காலத்தில், தங்குவதற்கு இடமில்லாமல், சாப்பிடுவதற்கு இடமில்லாமல், தூங்குவதற்குக் கூட இடமில்லாமல் இருந்தபோதும், தனது வேலையை நேசித்த இந்த இளைஞன் கொழும்புக்கு வந்து நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளார். Metro Bus சேவையை மிகவும் நேசிக்கும் இந்தப் பிள்ளை, நம்ப முடியாத ஒரு விஷயத்தையும் செய்கிறார். காலையில் வேலைக்கு வருவதற்கு PickMe Bike வண்டியில் ரூ.700 செலவு செய்து வருகிறார். சில நாட்களில் மாலையில் வேலை முடிந்து, தான் வாடகைக்கு இருக்கும் வீட்டிலிருந்து கடவத்தைக்கு வருவதற்கும் அதே அளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. நமக்கு எவ்வளவு பணப் பிரச்சினைகள் இருந்தாலும், கையில் ஒரு ரூபாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்களுடைய பொருளைக் கண்டால் அதன் உரிமையாளரைத் தேடி, அவரிடம் ஒப்படைக்கும் வரை நிம்மதியாகத் தூங்க முடியாத மனிதராக இருப்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்காகவே உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மகனே! ❤️ Good job! Keep it up! உங்களுக்கு வாழ்க்கையில் ஒருபோதும் தவறுகள் ஏற்படாமல், நல்லதே நடக்கட்டும்!” #thileepan  #metrobus #honest  #gooddeed  #respect

About