@amiraaboyousseff: #fyp

Mr bombastic 😎
Mr bombastic 😎
Open In TikTok:
Region: EG
Monday 27 July 2026 20:18:30 GMT
5732
188
0
2

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @amiraaboyousseff, please go to the Tikwm homepage.

Other Videos

19.10.2026. 11.35am மிகவும் அதிர்ச்சியளிக்கும் மற்றும் மனதை உலுக்கும் செய்தி.   A9 வீதி  அக்குரனை மேல் 7 ஏழாம் கட்டை பகுதியில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட பாரிய வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து அறிவுறுத்தல்: பிரதான வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் தடைகள் ஏற்பட்டுள்ளதால், இந்த வழியினூடாகப் பயணிப்போர் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். . இந்த தகவலை அவசர நிலவர அடிப்படையில் சமூக வலைத்தளங்களிலோ அல்லது வாட்ஸ்அப் குழுக்களிலோ பகிர்ந்து மக்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்தவும்  🚨 அவசர வீதிப் போக்குவரத்து அறிவித்தல் – அக்குரணை 🚨    * அத்தியாவசியத் தேவையின்றி விபத்துப் பகுதிக்குச் சென்று நெரிசலை ஏற்படுத்தாமல், அவசர மற்றும் மீட்பு ஊர்திகளுக்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.  * பிரார்த்தனை: விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுங்கள்.

About