@sweety01995: இழந்தவர்களின் வலி அவர்கள் தந்த ஏமாற்றங்களை விட, அவர்களை இழந்த வலியே அதிகமாக இருக்கிறது… ஏனென்றால் ஏமாற்றம் சில நாட்களில் மறந்துவிடலாம்… ஆனால், ஒரு காலத்தில் நம் உலகமாக இருந்தவர்களை இன்று நினைவுகளாக மட்டும் சுமப்பது ஒவ்வொரு நாளும் மனதை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறது… காயப்படுத்திய வார்த்தைகளை மறந்தாலும், பல கதை பேசி நகர்ந்த நாட்களை எப்படி மறப்பது? பிரிந்துவிட்டோம் என்று உதடுகள் சொல்லிவிட்டாலும், “இனி அவர்கள் இல்லை…” என்று மனதை சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல… சில இழப்புகள் நம்மை அழ வைப்பதில்லை… அமைதியாக்கிவிடுகின்றன. அந்த அமைதிக்குள் தான் அவர்களின் நினைவுகளோடு நாம் தினமும் வாழ்கிறோம்… 🖤🥀

அவன் நினைவுகளுடன் அவள்... 🫰
அவன் நினைவுகளுடன் அவள்... 🫰
Open In TikTok:
Region: LK
Tuesday 18 August 2026 16:59:57 GMT
97798
7090
189
1239

Music

Download

Comments

its..me..mr..n
🕸️🧠 ➈❷"2Ѳ ☠ :
இதை விட கேவலமாக காலில் விழுந்து அழுது இருக்கன் but no use காசுக்கு இருக்கும் மதிப்பு உன்மையான அன்புக்கு இல்லை 🥺
2026-08-21 03:37:09
32
user211020131706
User :
ippidi solluvanga konjam months mattum thn athuku apparam naaga irundhalum sari illatiyum sari endu iruppanga 🥺🥀
2026-08-19 09:38:35
28
ni_rus_higa
cute :
naa rompa lucky 💯ippidi maddum illa itha vida 100000 madanku athikamaana lv oda ennoda lvr solli irukkaan. enkaloda lv years aaka aaka kooduthe thavira kuraiyala. kuraiyavum maadduthu💯
2026-08-26 14:26:41
6
sundarkts12
SUNDAR🦁🦁🦁🦁 :
epadithan ooru ponnukitta 5year ha kenchidu erukan🥺💔
2026-08-19 11:42:23
2
crazy.girl.0612
crazy girl 0612 :
Ipadi mzg la pannina nalla than irukum but real life la nadakathu ondu ipadilam 😩
2026-10-01 13:41:15
1
vithusio
pirathaap🫶 wifey🫂♥️ :
ippadi oru love enakku kidaikka illa 😩😭 unna pedikkala pedikkala appadinu sollura oru love than enakku kidaichsi urukku poka manasu varama iruken naan
2026-08-19 15:51:42
2
jayajaya9271
Malar 1025 :
ellame reel latha real la apdi erukkathu
2026-08-19 14:51:45
1
homequeen356
🍒༄ᶦᶰᵈ᭄♡ 𝑯𝒐𝒏𝒆𝒚 𓆩ᥫ᭡𓆪 🐝 :
ஆரம்பத்துல இப்டி message வந்துச்சு but இப்போ செத்தாலும் திரும்பி கூட பாக்க மாட்டாங்க அவ்வளவு தூரம் வெறுத்துட்டாங்க கெஞ்சினே அழுதேன் இப்போ கலைச்சு போயிட்டே பேசுனா பேசுவேன் இல்லனா இல்ல 🥹🥹🥹
2026-10-11 12:47:04
1
lochini.lochini
L-o-s-h-i-n-i🦋 :
just dream only 😔
2026-08-19 15:43:18
2
deviltoxic7
Dark Angel 😈 :
He 🖤
2026-08-23 17:03:23
2
mr_fav_11.11
HAMXA_11.11 :
Ippadi ellam sonnen avengaluku enda kashtam puriyalla🥺💔
2026-09-04 00:20:35
2
usernamemuchchubbh
🖤𝖇𝖚𝖏𝖏𝖎💞𝖐𝖚𝖙𝖙𝖞𝖒𝖆🤍 :
romba sathosama irikkom but appudi nadakkuma endu thariya 🥺🥺🥺❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
2026-09-16 11:29:08
1
m.sifa70
M Sifa :
romba sandoosama irukum i mis you too da tgm
2026-08-22 15:45:45
1
fathi.queen2008
Fathi queen 👑 :
na unlcky na msg pota enya thriya endutan 😳
2026-08-26 18:59:42
1
mr..cr77
nature lover boy ❤️😍 :
ipude na ketega ana venanu solitanga athuku peragu enna seiya
2026-08-19 15:23:39
1
rakinithiya
Rakini.thiya :
athu ellam start irukkum piraku nama yaro
2026-08-19 14:03:49
1
dadprincess772
𝐀𝐈𝐒𝐇𝐔✝️ 𝐋𝐨𝐯𝐞ᵒᶠ𝐉ᵉˢᵘˢ :
dream la mattum then ippidilam nadakkum niyathila ille🥹💔😔
2026-09-10 00:25:43
1
homequeen356
🍒༄ᶦᶰᵈ᭄♡ 𝑯𝒐𝒏𝒆𝒚 𓆩ᥫ᭡𓆪 🐝 :
தயவுசெய்து முதல் முறை நீங்க தர அதே love and care கடைசி வரைக்கும் தர முடியுமா இருந்தா மட்டும் love பண்ணுங்க... 🙏🥹
2026-10-11 12:48:49
1
dharshi_moon27
ᴅʜᴀʀsʜɪ²⁷-@🖇️🌼 :
“I’m a lucky person to have someone like this in my life. ✨🤩🥰” ❤️
2026-08-19 16:04:27
2
pooja20020819
❤️🤵 PoulPooja 👰🏻❤️ :
idu ellam dream la mattum tha nadakkum real life la impossible 🥺😢🥹😥
2026-08-19 17:52:56
4
blackqueen0798
𝐛𝐋𝐚𝐜𝐊 ___𝐐𝐮𝐞𝐄𝐧 🖤 :
rombe rombe nalla irukkum ❤️‍🩹🥹
2026-08-19 10:35:04
2
teddysl321
THUJA LOFT 🕊️ :
Etha Vida overa kenchittan kenchuran w8 panran but aval en life a ninachchu payappudural she is mine 💔💔💔
2026-09-14 18:06:05
2
kavi.queen2
kavi queen :
nalla irukkum romba nalla irukkum but
2026-08-19 08:52:43
3
user719073263863
cute girl :
I'm waiting I miss you 😳😳😳💕💕💕ipdi unmeya irukkure ortter kidejja vere eduvum tevelle
2026-09-16 10:50:09
1
cbr.rosel
🖤🥰𝚁𝙾𝚂𝙴𝙻🥰🖤 :
vantha atha vida santhosam edhu illa but varathu 🥺
2026-08-19 10:32:47
1
To see more videos from user @sweety01995, please go to the Tikwm homepage.

Other Videos


About