👌👌👌 நரியின் சந்தோசத்தை ஒளிப்பதிவு செய்து, அதற்கு மெருகூட்டும் வகையில் தகுந்த பாடலை இணைத்து, இந்த பதிவுக்கு அர்த்தம் கொடுத்து, உங்களின் இயற்கை அழகை காண முடிந்தது. நன்றி
2026-08-31 17:56:47
7
தொகுப்பாளினி . ஜவனாவினோதா :
நானும் முதலில் நரி விளையாடியதை பார்த்து எவ்வளவு ரசித்தேன் 🤗🤗அதன் பிறகு தான் அதன் கையில் என்ன இருக்கிறது என பார்த்து கவலை அடைந்தேன்😢😢😢
2026-09-01 04:59:39
1
Nar Narmatha :
உண்மையில் இயற்கையும் உயிரினங்களை ரசிப்பவர்கள் மனம் அன்பு கருணை நிறைந்ததாக இருக்கும் நிட்சயம் எவ்வளவு சுதந்திரமாக விளையாடுகிறது
இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்துமே அன்பு சந்தோசம் அதை தானே எதிர்பார்க்கின்றது 🥰🥰🥰🥰🥰🥰🥰
2026-10-20 19:05:20
0
Kamalakkannan Amirithalingham :
ℹ give all ways food for fox 🦊 ❤️❤️🇬🇧👍👍
2026-08-31 21:55:08
2
Kodi :
here our dog toys live in the garden and night time fox takes to play one by one.
2026-08-31 22:17:26
1
hello :
👍👍👍👍 நரி பாவம் உணவில்லை உறங்க இடமில்லை. ஏனெனில் மனிதன் காடுகளை அழித்து அவர்களின் இடங்களை திருடுவார்கள் அதுதான் உங்களை தேடி வருகின்றது
2026-09-01 22:18:35
2
Everest :
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
நரியின் உடம்பிலிருந்து ஒரு வகையான புழுக்கள் நிலத்தில் கொட்டுமாம் அது மனிதர்களுக்குகந்ததல்லஎன்று
கூறினார்கள்!!!
2026-08-31 18:35:11
2
Ranuka Shanthi :
அப்ப நரி 🦊 வீடு என்று சொல்லுங்க 😁😁😁
2026-08-31 17:59:51
1
சீதையின் இராவணன்....✨🤍🍂 :
😂😂vilayaadurar 🤭🤭
2026-09-01 13:07:14
0
Sangeetha Sangeetha :
❤️❤️
2026-08-31 18:01:39
1
chandrakumar442 :
😛😛😛😛😛😛
2026-09-02 06:41:29
0
K.T.R :
😅
2026-09-01 11:42:58
0
Nagul Solai :
👌👌👌
2026-10-01 15:01:44
0
To see more videos from user @nesan680, please go to the Tikwm
homepage.