@sa_irfan_725: சில நேரங்களில் சில உறவுகளின் வரவு, நம் வாழ் நாள் முழுவதும் நீடிக்குமா என்றால் அதற்கு விடையில்லை. #sm_irfan_725 #sa_irfan_725

SA_IRFAN_725
SA_IRFAN_725
Open In TikTok:
Region: SA
Wednesday 02 September 2026 16:19:38 GMT
10729
1404
148
235

Music

Download

Comments

ddnfjddnnfk
DREAM***GIRL :
bro enkku oru kaviday plz
2026-10-25 15:11:11
0
rjhi.am.lucky.girl
ருஜி — Ruji — روجي — රුජි :
நீ என்னை விட்டுப் பிரிந்தாலும் உன் நினைவுகள் என்னை விட்டுப் பிரிவதில்லை நாம் இணைந்து நடந்த பாதைகள் யாவும் இன்று உன்னைத் தேடியே ஏங்கித் தவிக்கிறேன்.........
2026-09-03 13:17:34
2
ellamavanpatham
வாழ்க்கையும் கடவுளும் :
எதுவும் நீடித்து விடாது ஏற்கனவே குத்திய இடத்தில் இன்னும் அஆலமாகவே குத்தி செல்கின்றனர் மீண்டும் அனாதை ஆக்கிட்டாங்க பட்டது அவ்வளவு தான்😢😢😢
2026-09-02 16:29:10
2
champikaaa2550
Chrishanthini :
sorry without asking for a repost of your videos. it's really true what it says. it's happening to everyone in life nowadays.. 🖤🤷🫶 and ur voice & message 🙏🫶🖤👍🫶🖤👌😍 🙏
2026-10-09 21:14:16
2
chandrachandra3207
❤️❤️❤️ my love Ammu ❤️❤️ :
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
2026-09-02 16:56:39
1
words_only
words_only✍🏻🎵 :
வலிகள் வதைக்கவில்லை… உயிரோடு என்னைச் சிதைக்கின்றன. ஒவ்வொரு நினைவும் ஒரு ரணமாகி, ஒவ்வொரு மூச்சும் வலியாகிறது. இத்தனை வலிகளையும் சுமந்து வரும் உங்கள் குரலில்கூட அந்த ரணங்களின் சத்தம் கேட்கிறது!……..🦋🥹
2026-09-05 09:45:44
1
shanthi.shanthi614
Shanthi Shanthi :
2026-09-02 17:12:04
1
mrs_sweety0
ʂωεεէყ :
niraya perudaya valkailum nikalpawai mikawum alakana, arumayana warikal..
2026-09-03 11:00:56
1
meera2197
VOICE OF 🎧MEROSHA💗 :
ஆழமான வரிகளின் வார்த்தைகளை கொண்டு ரசிகர்களின் மனவலிகளுக்கு மருந்திடும் மந்திரமில்லா கவிஞருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🥰🥰
2026-09-03 06:42:21
1
kareemnisa2
Kareem nisha Kareem :
Super 👌♥️♥️
2026-09-04 20:08:17
1
catchmeifyoucan12
Catch Me :
அன்பானவர்களின் பிரிவுகள் தான் நம்மையும் நமக்கு அடையாளப்படுத்தியது.
2026-09-03 15:57:46
1
user4113790476262
mari :
2026-09-02 22:01:16
1
vinovino5786
vinovino5786 :
அருமையான பதிவு💙🌺🌺💚😍
2026-09-09 06:08:53
1
dilanidilani853
💞🖤⚘️🌹சஞ்ஜிவனி✝️🌹🖤⚘️💞✝️🤲 :
2026-09-06 18:06:21
1
vithuranilani
VithuraNilani :
அழகு 🥰🥰🥰
2026-09-18 06:13:28
1
jazeema05
🌹✨Jazeema✨🌹 :
❤️👌👌
2026-09-17 09:45:08
1
idhayam36
꧁𝄟🎙️கவியின் ரசிகை 𝄟❦[꧂ :
அருமையான வரிகள் கவிதை சூப்பர் சூப்பர் 💯👌👌👌👌👌👌👌❤️❤️❤️🥰🥰🥰
2026-09-15 17:11:32
1
rjhi.am.lucky.girl
ருஜி — Ruji — روجي — රුජි :
அருமையான கவிவரிகள் 💔💔 உன் குரலில் கேட்கும் போது எனக்கு இன்னும் கவிதை எழுத தோன்றுகிறது நண்பா அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் உங்கள் குரலில் கவிதை கேட்கும் போது மனம் அமைதியாக இருக்கிறது
2026-09-03 13:13:14
1
itsthalapathy221
🥀🧚💃 𝔻𝔸ℕ𝕌💃🧚🥀 :
true 🥰❤️
2026-09-24 08:48:34
1
ellamavanpatham
வாழ்க்கையும் கடவுளும் :
உங்க குரலில் வேதனை நிறைந்த வரிகள்😢😢😢100 தரம் கேட்டு விட்டேன் கண்ணீருடன் .........
2026-09-02 19:30:34
1
roserose6388
𝕽𝖔𝖘𝖊 :
அருமையான வரிகள் கவிதை சூப்பர் சூப்பர் 💯👌👌👌👌👌👌👌
2026-09-08 20:29:00
1
ellamavanpatham
வாழ்க்கையும் கடவுளும் :
😢😢😢
2026-09-02 19:17:24
1
0754658470jfsg
0754658470Jfsg :
2026-09-02 16:55:50
1
blueheartt18
💙🅑︎🅛︎🅤︎🅔︎ 💙 Ⓛ︎Ⓞ︎Ⓥ︎Ⓔ︎Ⓡ︎💙 :
ஆஹா என்ன ஒரு குரல் ........ அத்தனை சுகமாக ...... காதினுள் இறங்கி ...... ஏதோ ஓர் உணர்வை தருகின்றது ..அத்தனை காணொளிகளும் .......அது மட்டுமா இக்குரலில் என் வரிகளும் ஒலித்திட கைகள் பேனை தேடும் .... பாவம் கற்பனையில் வரிகள்தான் இல்லை இன்று என்வசம்
2026-09-02 17:23:40
2
ddnfjddnnfk
DREAM***GIRL :
semma kavidey warihl
2026-10-25 15:10:32
0
To see more videos from user @sa_irfan_725, please go to the Tikwm homepage.

Other Videos


About