@sujenn23.official: Dad hides his love behind sacrifices. He asks for nothing in return, except to see us become better than he ever was. 🫂❤️👨🏻 #iamsujenn #fypシ゚viral__ #iloveyoudad #tiktok #fyp
ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்காக தன்னுடைய நேரம் தன்னுடைய சந்தோசம் தன்னுடைய சம்பாதித்து தன்னுடைய வாழ்க்கை தன்னுடைய கனவு தன்னுடைய லட்சியம் எல்லாத்தையும் மனசுக்குள் ஓட்டுப் புதைத்து விட்டு தன் மகனுடைய கனவு தன் மகனுடைய லட்சியம் தன் மகனுடைய வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையும் தன் இளமையையும் எல்லாத்தையும் மகனுக்காக மகளுக்காக கொடுத்து சென்று விடுகிறார்கள் கடைசி வரைக்கும் தனக்கான வாழ்க்கையை வாழாமலேயே