@immihope.immigrat: 💍 திருமணம் முடிந்துவிட்டது… Spousal Sponsorship கண்டிப்பாக APPROVE ஆகுமா? 🇨🇦 Marriage Certificate மட்டும் இருந்தால் Spousal Sponsorship approve ஆகுமா? 🤔 பல பேர் நினைக்கிற ஒரு விஷயம் — “சட்டப்படி திருமணம் நடந்துவிட்டது, Wedding Photos இருக்கு, WhatsApp Chats இருக்கு… Application Strong.” ஆனால் திருமணம் நடந்தது என்பதை நிரூபிப்பது மட்டும் போதாது. உங்கள் relationship genuine என்பதை supporting evidence மூலமாக தெளிவாக demonstrate பண்ணுவதும் முக்கியம். 1000 WhatsApp messages இருந்தாலும், evidence-ன் quantity மட்டும் application-ஐ strong ஆக்காது. 🇨🇦 Sri Lanka-வில் இருக்கிற உங்கள் கணவர் அல்லது மனைவியை Canada-க்கு sponsor பண்ணப் போறீங்களா? Application submit பண்ணுவதற்கு முன்னாடி சரியாக prepare பண்ணுங்க. ImmiHope Immigration Services Inc. Trusted Guidance. Real Pathways #canadaimmigration #immigration #spousevisa #TamilCanada #tamil

immihope Immigration
immihope Immigration
Open In TikTok:
Region: CA
Sunday 06 September 2026 18:55:01 GMT
14447
324
10
117

Music

Download

Comments

user8118486812027
user8118486812027 :
This is a good information for sponsorship the guys👍
2026-09-08 20:12:08
1
immihope.immigrat
immihope Immigration :
இந்த வீடியோ யாரையும் பயமுறுத்துவதற்கோ, எங்களிடம் service வாங்கச் சொல்லுவதற்கோ அல்ல. தற்போது எங்களுக்கு வரும் enquiries, refusals மற்றும் Immigration சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வுக்காக மட்டுமே பகிர்கிறோம். Immigration situation காலத்திற்கேற்ப மாறும்; பழைய approval experience-ஐ மட்டும் வைத்து இன்றைய நிலையை மதிப்பிட முடியாது. தயவுசெய்து இதை பொதுவான educational information-ஆக எடுத்துக்கொள்ளுங்கள். 🙏
2026-09-07 15:47:44
0
prince.theeba
Prince Theeba :
perfect message thank you and Almighty God bless you sir🙏
2026-09-10 15:27:10
1
dhiva.dhiva.991
Dhiva Dhiva 991 :
Hai sir ingku eaththanai vayasu pillaikal father request varalam
2026-09-26 03:23:21
0
jayanth7886
jayanth 🇨🇦 :
👌👌👌
2026-09-06 21:45:16
1
m.jeeva.jeeva3
M Jeeva Jeeva :
♥️
2026-09-07 00:44:02
1
karan6126
karan :
🥰🥰🥰
2026-09-08 15:37:02
1
sharmilananthlearningsch
TR ANANTH :
🙏🙏🙏
2026-09-06 21:23:33
1
46841267kb
dilukshan :
😁
2026-09-11 05:45:31
1
To see more videos from user @immihope.immigrat, please go to the Tikwm homepage.

Other Videos


About