வரிகள் மிகவும் ஆழமானவை.பிரிவின் வலியை உணர்த்தக்கூடியவை.
உண்மைதான் , "இழப்பதன் வலி உனக்கு புரியும் போது,என்னை நீ தேடி வரலாம். ஆனால் காலமும் நேரமும் கடந்து போய் இருக்கும்.
இழந்த ஒன்று எப்போதும் மீண்டும் கிடைப்பதில்லை."
2026-09-08 04:40:05
6
°•.𝓡𝓲𝓯𝓪𝓼 𝓡𝓪𝔂𝓮𝓮𝓼𝓪.♡ :
✍️🔥:நீங்காத சில காயங்கள் நினைவில் இருக்கும் வரை மனதின் மருந்து தேடி எந்த பயனும் இல்லை...💔✍️💯