@islamictamilummah: தவறுகளை துருவி துருவி தேடாதீர்கள்... #wairal__video #100k #tamilbayan #islamictamilummah

Islamic Tamil Ummah
Islamic Tamil Ummah
Open In TikTok:
Region: LK
Tuesday 08 September 2026 09:01:11 GMT
48487
5669
17
392

Music

Download

Comments

deensubair
Deen Zubair :
Mujahid ibnu Razeen மௌலவி ,அவர்களே அஸ்சலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்களுடைய பயான்கள் பேச்சுகளை நான் ஆர்வத்தோடு தேவையோடு கேட்பேன் அதில் உண்மையாக நிறைய விஷயங்கள் படித்துள்ளேன் ஆகவே ஜஸாக்கல்லாஹ் ஹைர் நன்றி உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் ஒரு சில நாட்களுக்கு முன் நீங்கள் தப்லீக் ஜமாத் சம்பந்தமாக ஒரு சில கருத்துக்களை முன் வைத்திருந்தீர்கள் இது சம்பந்தமாக உங்களிடம் தெளிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை ஏனெனில் நான் ஒரு தப்லீக் ஜமாத் ஆதரவாளனும் அல்லது அதில் ஈடுபடுவனோ அல்ல. இருந்தும் அதன் கருத்துக்கள் எனது கருத்துப்படி அது உங்களிடம் சரியான தெளிவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஆகவே நீங்கள் ஒரு ஆலிம் ஒரு மௌலவி ஒரு உளமா. ஆகவே இது சம்பந்தமாக நீங்கள் இன்னும் ஒருவரை பற்றியோ அல்லது ஒரு இயக்கத்தை பற்றி பேசும் போது நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து அதன் உண்மை தன்மையை மட்டும் பேச வேண்டும் நீங்கள் அல்லாஹ்வைப் பற்றிய பயத்தை சமூகத்துக்கு சொல்வது போல் உங்களிடம் அந்த பயம் அதிகமாக இருக்க வேண்டும் ஏனெனில் இயக்கம் சம்பந்தமாக அது கோடிக்கணக்கான மக்கள் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நீங்கள் அந்த மக்கள் சரியான பாதையில் இருக்கிறார்களா இல்லையா என்பது அல்லாஹ்வே நன்கு அறிவான் ஆகவே நீங்கள் சில விஷயங்களை அந்தப் புத்தகங்களில் புத்த பைகளை எடுத்துச் செல்கிறார்கள் இதை பரக்கத்துக்காக வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியுள்ளீர்கள் ஒரு சிலர் தவறு செய்யக்கூடும் ஆகவே எல்லோரையும் ஒத்தும் மொத்தமாக ஒரு இயக்கத்தை இப்படி கூறுவது பிழை தானே.. அத்தோடு தப்லீக் ஜமாஅத்தின் விஷயங்களை நீங்கள் துருவித் துருவி பிழை கண்டு பிடிக்கிறீர்கள். நீங்கள் நல்ல ஒரு ஆலிம் என்பதாலும் அல்லாஹ்வைப் பயந்த ஒரு அடியானாக இருப்பீர்கள் என்பதனாலும் இதே குறிப்பிடுகிறேன் அப்படி இல்லாவிட்டால் இதை நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்து கொண்டு போவதாக இருந்தால், அல்லாஹ் போதுமானவன்.
2026-09-10 15:30:14
1
mohammed.himad2
Mohammed Himad :
Allah
2026-10-01 02:02:42
0
shimma317
BS SHIMMA ❤️‍🔥🫡 :
🥹🥲💯
2026-09-08 09:39:16
2
ak.zio
Ak Zio :
😎😎😎
2026-09-08 12:02:07
2
subiyan.subiyan
Subiyan Subiyan :
🤲🤲🤲🤲🤲
2026-09-08 15:38:24
1
arvinth_2954
ARVINTH AACHARY 🌿💎✨️ :
👍🏻
2026-10-05 23:04:03
0
nick..300
ᵏⁱⁿᵍ :
😁😁😁
2026-09-28 05:49:16
0
imran.yes3
♥️imran.yes.❓ :
😔😔😔
2026-09-24 07:09:18
0
hasanhibro2
hasan hi bro🍁🧿 :
🥰🥰🥰
2026-09-09 15:47:04
0
ziharabh1
ziharabh1 :
😳😳😳
2026-09-15 04:24:52
0
milfar04500
Mom..♥️♥️ :
😞😞
2026-09-14 23:51:49
0
ammukutt203
""𝐊𝐓 ""☠️ :
🥺🥺🥺
2026-09-10 15:04:10
0
hasan07139
HASAN :
❤️❤️❤️
2026-09-10 06:22:46
0
zeena4730
Zeena :
🤲
2026-09-09 17:48:44
0
farhanfowzi4
farhanfowzi4 :
🥰🥰🥰
2026-09-09 09:10:29
0
the_saju_08
" 𝙎 🕷️ :
🥹🤌🏻
2026-09-09 02:37:15
0
ganeshaganesh143
Ganesh :
👍👍👍
2026-09-18 03:47:14
0
To see more videos from user @islamictamilummah, please go to the Tikwm homepage.

Other Videos


About